Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 4 - 7 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
2017 போட்டி சிறுகதை 157 - இதற்கு தானே ஆசைப்பட்டாய்...! - பிந்து வினோத் - 5.0 out of 5 based on 3 votes

2017 போட்டி சிறுகதை 157 - இதற்கு தானே ஆசைப்பட்டாய்...! - பிந்து வினோத்

This is (guest) entry #157 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - திருமண வாழ்க்கை

எழுத்தாளர் - பிந்து வினோத்

Caged heart

லாவண்யா பழைய நாட்களின் நினைவுகளில் மூழ்கிய படி அந்த கல்லூரியின் நடைபாதையில் நடந்துக் கொண்டிருந்தாள்.

கல்லூரி வாழ்க்கை முடிந்து பத்து வருடங்கள் ஆகி விட்டன என நம்பவே அவளுக்கு கடினமாக இருந்தது.

அந்த நான்கு வருடத்தின் ஒவ்வொரு நாளும் இன்னமும் நினைவில் இருப்பதாக அவளுக்கு தோன்றியது.

அவர்களின் இ.சி.இ வகுப்பறைகள்... லேப்... கேன்டீன்... காலேஜ் பஸ்... ஒவ்வொன்றிலும் எத்தனை எத்தனையோ நினைவுகள்...

பைனல் இயர் கடைசி எக்ஸாம் முடித்து விட்டு தோழிகள் மூவரும் பிரியும் முன் பேசியது நினைவில் வந்தது...

பிரிவின் வேதனை, அழுகைகள் கூடவே, எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற ஆசை... அதன் கூடவே எதிர்கால ஆசை...

“சீக்கிரமே கல்யாணம் செய்துக்க போறேன்... வாழ்க்கைல நல்லபடியா செட்டில் ஆகனும் அது தான் என் ஆசை... வெல் செட்டில்ட் ஆன ஒருத்தனா பார்த்து கல்யாணம் செய்துக்கிட்டா, நோ டென்ஷன்... வாழ்க்கை முழுசும், ஹாயாக இருக்கலாம்..”

லாவண்யா சொன்னதை கேட்டு முறைத்த பாரதி,

“லூசாடி நீ... கல்யாணம் என்பது எல்லாம் நம்மளை கட்டி போடுற சங்கிலி மாதிரி. பணம் இருந்தாலும் சந்தோஷமா எல்லாம் இருக்க முடியாது... இம்சை பிடிச்ச விஷயம்....” என்றாள்.

“ஏன் நீ கல்யாணம் செய்துக்கவே போறதில்லையா???”

“நோ, ஆம்பளைங்களை பார்த்தாலே எனக்கு பிடிக்காது! என் லைப்ல கல்யாணம்னு ஒன்னு கிடையவே கிடையாது...”

“க்கும்... நீயும் உன்னோட பெமினிஸ்ட் ஆட்டிட்யுடும்...! அவ இருக்கட்டும், நீ சொல்லு பவி....”

பவித்ரா யோசித்தாள்....

“தெரியலைப்பா... என்ன நடக்குதோ அது தான் நடக்கும்...” என்றாள் அமைதியாக

“என்ன ஆங்ரி வுமன் இவ்வளவு அமைதியா பதில் சொல்ற?”

“தெரியாத விஷயத்தை பத்தி வேற எப்படி சொல்றது?”

“நீ சொல்றீயோ இல்லையோ, எனக்கு ஒன்னு தெரியும், உன்னை கல்யாணம் செய்துக்குறவனுக்கு நல்ல டிபன்ஸ் ஸ்கில்ஸ் வேணும் இல்லைனா, ஆளு அதோ கதி தான்... திட்டி தீரத்துட மாட்ட...”

“சரியா சொன்ன பாரதி.... பவியோட கோபத்துக்கு முன்னாடி சூரியனோட ஹீட் கூட கம்மி தான்... அவர் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்றவரா அமைதியானவரா இருந்தால் தான் சரியா இருக்கும்...”

“என்னை பத்தி உங்க இரண்டு பேரை தவிர வேற யாருக்கு தெரியும்? நீங்க சொன்னால் சரியா தான் இருக்கும்...”

லாவண்யாவின் பேச்சை கேட்ட படி அங்கே வந்திருந்த, நண்பன் பட ‘சைலன்சர்’ போல எப்போதும் அவர்களின் க்ரூப்பை ‘கிராஷ்’ செய்யும் சுனிதா,

“ஹேய், என்னப்பா மூணு பேரும் ரொம்ப சீரியசா பேசிட்டு இருக்கீங்க?” என்றுக் கேட்டாள்.

“சும்மா சுனி... ப்யூச்சர், மேரேஜ்ன்னு பேசிட்டு இருந்தோம்....” என்றாள் லாவண்யா.

“ஓ... அதானா.... எனக்கு ஆசை எல்லாம் ஒரு பணக்கார பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கனுங்குறது தான்...”

ருகே கேட்ட ஆரவாரத்தில் சிந்தனையில் இருந்து வெளிப்பட்ட லாவண்யா, அங்கே இருந்த கூட்டத்தில் பழைய நண்பர்கள் சிலர் மீண்டும் சந்தித்த மகிழ்ச்சியை சத்தமாக வெளிபடுத்துவதை கவனித்து விட்டு, வாட்சை பார்த்தாள். ஐந்தாக இன்னமும் ஐந்து நிமிடங்கள் இருந்தன...

அன்று அவர்களின் கல்லூரியில் பழைய மாணவர்கள் தினம்...

பத்து வருடங்களுக்கு முன் தோழிகளாக பிரிந்தவர்கள், இன்றும் தோழிகளாக இருந்தாலும் கூட, முன்பு போல பேச அதென்னவோ சந்தர்ப்பம் வாய்க்கவே இல்லை...

ஃபேஸ்புக், வாட்சப் என தொடர்பில் இருந்தாலும் மூவருமே பிஸி... ஹாய், பை, லைக்குகளோடு சரி!

இந்த முறை லாவண்யா சிங்கப்பூரில் இருந்து சரியான நேரத்தில் இந்தியா வந்திருப்பதால் கல்லூரியில் சந்திக்கலாம் என முடிவு செய்திருந்தனர்.

பவித்ராவும், பாரதியும் ஐந்து மணிக்கு வருவதாக சொல்லி இருந்தார்கள்...

“லாவி!!!”

திரும்பி பாராமலே பவித்ராவின் குரலை அடையாளம் கண்டுக் கொண்ட லாவண்யா, வாயெல்லாம் பல்லாக திரும்பி தோழியை வரவேற்றாள்...

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Bindu Vinod

Bindu Vinod

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: 2017 போட்டி சிறுகதை 157 - இதற்கு தானே ஆசைப்பட்டாய்...! - பிந்து வினோத்Anusha Chillzee 2017-03-22 01:31
Onething I have realized in my life is, whatever we end up with is multifold better than what we expect ;-) (most of the times )

Ithu marriage lifenu ilamal career kum porunthum :)

I am happy to see Lavaya, Barathi and Pavithra happy with their life :)

Story is good (y)

But KE characters vaithu kathai ezhuthiya aspect la I shouid say i am some what disappointed.

Vivek varave illai.
And Vivek - Barathi pair vaithu family - romantic story perfect aga blend agum :-)

Let's have a deal.
Next time no serious stories with KE characters, Deal???
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 157 - இதற்கு தானே ஆசைப்பட்டாய்...! - பிந்து வினோத்Aarthe 2017-03-20 15:51
Ninaipadhellam nadandhuvittal deivan edhum illai endra vari romba unmai la.. adha unga kadhaila kuda azhaga solitinga ma'am :hatsoff:
Life is supposed to be a happy one for all.
But adapting to the situation is very important :yes:
Very well interpreted ma'am :clap:
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 157 - இதற்கு தானே ஆசைப்பட்டாய்...! - பிந்து வினோத்Jansi 2017-03-20 08:07
Nice story Bindu (y)

Palli, kalloori kaalatil ninaipatu veru nijathil kidaipatu veru atu romba yataartama solli irukeenga
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 157 - இதற்கு தானே ஆசைப்பட்டாய்...! - பிந்து வினோத்sivagangavathi 2017-03-19 17:29
இயல்பான ஒன்றை அதன் அழகு மாறாமல் கூறி உள்ளீர்கள்.வாழ்த்துக்கள்
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 157 - இதற்கு தானே ஆசைப்பட்டாய்...! - பிந்து வினோத்madhumathi9 2017-03-19 15:41
Ya it's true.. Super story :clap:
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 157 - இதற்கு தானே ஆசைப்பட்டாய்...! - பிந்து வினோத்Srijayanthi12 2017-03-19 12:23
Nice story Bindu... Aasaikku alave kidaiyaathu... Onnu kidaikkumbothey aduthathai kidaikkalaiyennu ninaikka aarambichudarom... athai vittutaa vaazhkai vasanthamthan.. At a time hat-trick aduchuteenga :lol:
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 157 - இதற்கு தானே ஆசைப்பட்டாய்...! - பிந்து வினோத்KJ 2017-03-19 12:11
Romba realistic ah solliruntinga... Very true ines...loved reading it..
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 157 - இதற்கு தானே ஆசைப்பட்டாய்...! - பிந்து வினோத்AdharvJo 2017-03-19 10:56
Well said bindu ma'am elathukum namba manasum adhai handle panurA way thaan karnam... Simple yet beautifully expressed madam ji :clap: :clap:

:thnkx: for this cute story (y)
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 157 - இதற்கு தானே ஆசைப்பட்டாய்...! - பிந்து வினோத்Nanthini 2017-03-19 08:50
kauthellam solreenga :o :-)

good one Binds.
Reply | Reply with quote | Quote
# RE: 2017 போட்டி சிறுகதை 157 - இதற்கு தானே ஆசைப்பட்டாய்...! - பிந்து வினோத்Tamilthendral 2017-03-19 08:36
Neenga sonna message romba sathiyam.. Ellarkkum aasai pattathu kidaikkarathillai.. Kidaithavanga mana niraivodu illai.. Ellathukkum manasu than karanam..
Good one Bindu (y)
Reply | Reply with quote | Quote
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

அதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை!

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule


Mor

AN

Eve
14
TPN

MuMu

NIVV
15
UNES

MVK

MMV
16
SPK

EMPM

PaRa
17
ISAK

KaNe

NOTUNV
18
KMO

Ame

KPM
19
AA

NKU

IT
20
KI

-

-

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
21
TPN

EEU02

NIVV
22
IVV

MVK

MMV
23
PEPPV

EANI

PaRa
24
EEU01

KaNe

NOTUNV
25
TAEP

KKKK

Enn
26
AA

NKU

IT
27
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top