Page 2 of 3
“பவி! எப்படிடி அப்படியே இருக்க?”
“ஹேய்... சும்மா பொய் சொல்லாதே! நல்லா வெயிட் போட்டுட்டேன்...”
“அப்படி எல்லாம் இல்லை... சும்மா சொல்லாதே.. எப்படி இருக்க? உன் பொண்ணு எப்படி இருக்கா? ரமேஷ் எப்படி இருக்கார்?”
“நல்லா இருக்காங்க லாவி.... நீ எப்படி இருக்க? விக்னேஷும் உன் கூட இந்தியா வந்திருக்காரா???”
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டும் கலாட்டாவாக கதை பேச தொடங்கினார்கள்...
அங்கே வந்திருந்த தங்களின் சீனியர்கள், ஜூனியர்கள், சக மாணவர்கள் என தெரிந்தவர்களை சந்தித்து பேசினார்கள்... பழைய நாட்களை நினைவு கூர்ந்தார்கள்...