Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 4 - 7 minutes)
1 1 1 1 1 Rating 4.88 (8 Votes)
தொடர்கதை - சிப்பி - 10 - சுபஸ்ரீ - 4.9 out of 5 based on 8 votes

10. சிப்பி - சுபஸ்ரீ

 காதலெனும் விஞ்ஞானம்

Sippi

மித்ராவின் போன் வெகு நாட்களுக்கு பிறகு கௌதம் என்ற பெயரோடு சிணுங்கியது. அதை முதலில் நம்பமுடியாமல் பார்த்தவளின் மனதில் ஆயிரம் கேள்விகள். சுதாரித்துக் கொண்டு பேச முனைகையில் போன் நின்று போனது. பதறியபடி அழைக்க முற்படுகையில் மீண்டும் போன் கால் வந்தது.

போனை உயிர்பித்து “ஹலோ” என்றவளின் காதுகள் நம்ப முடியாத வார்த்தைகளை கேட்டது

“மித்ரா நான் கௌதம் பேசறேன்” என்ற குரல். கண்டேன் சீதையை என  சுற்றிவளைக்காமல் விஷ(ய)த்தை கக்கினான் பிரேம்.

“கௌதம்” என்று உச்சரித்தது மித்ராவின் இதழ்கள். மனதில் மகிழ்ச்சி துக்கம் சந்தேகம் என பல உணர்வுகளின் கலவையோடு . . . வார்த்தை பஞ்சமும் சேர்ந்துக் கொண்டது.

“மித்ரா நான் கௌதம்தான் பேசுறேன் உனக்கு கேட்குதா? ஹலோ” என பதட்டமாக வந்தது

“பிரேம்?” என முடிக்க முடியாமல் தவித்தவளை

“பிரேம் விபத்து நடந்த அன்னிக்கே செத்துட்டான் . .”

“அப்படியா?” என்றவளின் குரலில் சந்தேகம் தெரித்தது.

“என் மேல நம்பிக்கை இல்லயா மித்ரா? கீர்த்து கிஸ் மறந்துட்டயா?” என கௌதமுக்கும் அவளுக்கும் மட்டுமே தெரிந்த வார்த்தையை சொன்னதும்.

“கௌதம் நீ.. நீங்கதானா?” என அழத் தொடங்கினாள்.

“அழாதா மித்ரா . . நான் ஆபத்துல இருக்கேன்” என மெதுவாக வலைவீச தொடங்கினான்

காதல் இதயம் பதறியது “என்ன சொல்றீங்க கௌதம்?”

“உண்மைதான் மித்ரா . . ராகவன் எதோ ஆராய்ச்சி செய்றேனு தீவிரவாதிகளுக்கு உதவி பண்றான். அஙக நிறைய தீவிரவாதிகள் இருக்காங்க . .அவங்களுக்கு பிரேமை துணை போக சொன்னான் ராகவன். ஆனா பிரேம் முடியாதுனு சொன்னதும் அவனை கொன்னுட்டான்”

“ஐய்யோ . . அப்ப எதோ பிரெயின் டிரான்ஸ்பிளாண்ட் சர்ஜரி செஞ்சதா சொன்னாரே”

“சுத்த பொய் அப்படி எதுவுமே நடக்கல . . உலகத்துல பெரிய பெரிய சைன்டிஸ்டே ரொம்ப யோசிக்கற விஷயத்த . . இந்த ஆளு பண்ணுவானா?”

அவன் வார்த்தை வேலை செய்தது “அன்னிக்கு நீங்க பிரேம் மாதிரி பேசினீங்க”

“ராகவன் என்னை அப்படி பேச சொன்னான். நான் அப்படி நடந்துகலனா உன்ன கொலை பண்ணிடுவேனு பிளாக்மெயில் பண்ணினான். நான் செத்தாலும் பரவாயில்ல நீதான் எனக்கு முக்கியம் மித்ரா. அதான் அப்படி பேசினேன்” என சொன்னவனின் விசும்பல் சத்தம் துள்ளியமாய் அவள் காதில் விழுந்து மனதை தெய்தது.

“அழாதீங்க கௌதம் . . இப்ப எங்க இருக்கீங்க? நான் உங்கள உடனே பாக்கணும்” என அவள் கண்கள் அப்பாவியாய் ஒரு பாவிக்கு கண்ணீர் சிந்தியது.

“நான் டெல்லில இருக்கேன். நான் தீவிரவாதிகளுக்கு உதவனுமாம் . . இந்த சர்ஜரியெல்லாம் சும்மா கண்தொடைப்பு நாடகம் என் அம்மா அப்பாவுக்கு எதோ மருந்துக் கொடுத்து மாத்திட்டான். இப்ப அவங்க சுயநினைவே இல்லாம  . . அவன் சொல்றதுக் கெல்லாம் தலை ஆட்டுறாங்க”

“ஐயோ கடவுளே” பதறினாள்

“நான் இங்க இருந்து தப்பிக்க போறேன் . . ராகவன் எனை கொலை செய்யகூட தயங்க மாட்டான். உயிரோட இருந்தா உன்னை ..”

“அப்படியெல்லாம் சொல்லாதீங்க கௌதம் உங்க நல்ல மனசுக்கு உங்களுக்கு எதுவுமே ஆகாது”

“உன்ன கடைசியா ஒரு தடவை பாக்கணும் . . அப்புறம் என் உயிர் போனாலும் பரவாயில்ல”

“ப்ளீஸ் இன்னொருமுறை இந்த வார்த்தையை சொல்லாதீங்க . . என்னால தாங்க முடியாது . .போலீசுக்கு இன்பார்ம் பண்ணிடலாம்”

“ஐயோ மித்ரா அப்படி எதுவும் நீ செஞ்சிடாத போலீஸ் அவன் பக்கம்தான்” என எச்சரித்தான்.

“சரி இப்ப என்ன செய்யலாம்?” கவலையாக கேட்டாள்

“நான் சென்னை வரேன் . . அங்க வந்து உன்ன மீட் பண்றேன் . . நான் கால் பண்ணத யார்கிட்டயும் சொல்லாதே . . பை சீ யு சூன்” என டக்கென போனை வைத்துவிட்டான்.

மித்ரா அவனுக்காக மனதில் தோன்றிய அத்தனை தெய்வங்களையும் பிராதித்தாள்.

பிரேம் கௌதமின் பெற்றோரிடம் “பிரேம் ரொம்ப சீரியசா இருக்கானாம் ராகவன் சார் போன் பண்ணாரு. அவன் என்னோட பெஸ்ட் பிரெண்ட் . . நான் அவனை போய் பாக்கணும்” என அவர்கள் தடுத்தும் கிளம்பினான்.

சென்னைக்கு என்று சொன்னவன் கோவைக்கு பிளைட்டில்  புக் செய்தான். எவன் பணமோ நமக்கென்ன என்ற ரீதியில். அடுத்த சில மணி நேரத்தில் கோவை சென்று பிறகு அங்கிருந்து ஊட்டியை வந்தடைந்தான்.

ஊட்டியில் இருந்து மித்ராவை தொடர்புக் கொண்ட பிரேம் “நான் தலைமறைவா ஊட்டில இருக்கேன் மித்ரா. ராகவன் கண்ணுல பட்ட அந்த நிமிஷமே என் உயிர் என்னுதில்ல. அதனாலதான் சென்னை வரல. நீ நல்ல பையன பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு. உன் நினைவுகள் என் மீதி வாழ்க்கைக்கு போதும்.” என  காதல் காவியமாய் பேச

“நான் இப்பவே கிளம்பி வரேன்” என அடம்பிடித்தாள் மித்ரா

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Subhasree

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - சிப்பி - 10 - சுபஸ்ரீVasumathi Karunanidhi 2017-11-25 10:41
super epi sissy.. :yes:
prem pandra alumbu..mudilyala..
appaavi a irunthavanai yen eppadi maathineenga..?? 3:)
gowtham than venum.. :yes:
waiting for the next epi.. (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 10 - சுபஸ்ரீsaaru 2017-10-13 16:25
Aga 5 varusam unma trlaya mithu ku
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 10 - சுபஸ்ரீSubhasree 2017-10-14 08:11
Quoting saaru:
Aga 5 varusam unma trlaya mithu ku


Thank you so much Saaru :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # wowReader23 2017-10-12 08:14
Very interesting going ..
Reply | Reply with quote | Quote
# RE: wowSubhasree 2017-10-12 14:15
Quoting Reader23:
Very interesting going ..

Thank you friend
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 10 - சுபஸ்ரீSubhasree 2017-10-12 08:08
Thank you so much Aarthe
Viraivil terium :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 10 - சுபஸ்ரீAarthe 2017-10-11 19:28
Interesting update suba ma'am :clap:
Nadula five years Enna aachu :Q:
Suspense thaanga mudila facepalm
Sikram disclose pannunga :lol:
Looking forward :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 10 - சுபஸ்ரீJanaki 2017-10-10 07:41
Abaramana update Subhasree :hatsoff:
Suspense la mudichitingaley ..
Moonuper vazhkai enna aagum ..
Nalla thirupam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 10 - சுபஸ்ரீSubhasree 2017-10-11 11:37
Mikka nandri janaki :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 10 - சுபஸ்ரீAdharvJo 2017-10-09 21:24
Prema oda atagasam too much irukk subhashree ma'am 3:) pazhivanguraram facepalm good boy ah irundha payana ippadi mathitingale facepalm enama fraud mathiri planning pavam ena dose vangunaro adhukula 5yrs Newton mercury vera vandhutanga :D :Q: ragavan nalavar thano permkku oru nala vazhjai amachi kuduparo :Q: ore tik tik tik ah irukk konjam bulb eriya vidunga ji....waiting for next update. :thnkx: ippadi oru interesting n suspense filled update. (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 10 - சுபஸ்ரீSubhasree 2017-10-11 11:36
Thank you so much Adharv
kutties regalai prem dose ellam nxt epi la terium :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 10 - சுபஸ்ரீDevi 2017-10-09 20:50
Kadhai sema interest ah irukku :clap: enna achu indha 5 years le :Q: waiting eagerly to know
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 10 - சுபஸ்ரீSubhasree 2017-10-11 11:34
Thank you so much Devi for your lovely comment. :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 10 - சுபஸ்ரீDurgalakshmi 2017-10-09 20:36
Excellent epi mam (y)
Mithraku prem patri teriya varuma :Q:
Gowtham nilai enna
Suspense akondu poringa
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 10 - சுபஸ்ரீSubhasree 2017-10-11 11:32
Thank you Durga
adutha epi la terium :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # SippiPriya kannan 2017-10-09 20:11
Super ud
Gowtham vantha enna aagum
Very interesting
Reply | Reply with quote | Quote
# RE: SippiSubhasree 2017-10-11 11:31
Thank you so much Priya
viravil terium :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 10 - சுபஸ்ரீTamilthendral 2017-10-09 18:50
Thali kaila koduthu 5 varushatha ottiteengale :eek: Enna nadanthathu :Q: ore tenstion-a irukku
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 10 - சுபஸ்ரீSubhasree 2017-10-11 11:30
Thanks a lot Tamiltendral
:D 5 varsha kathai nxt epi la solren :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 10 - சுபஸ்ரீmadhumathi9 2017-10-09 16:31
:Q: sangamithraavin Kaadhal pirem ah maatri vittathu?. Intha maaruthal eppadi vaithathu endru therinthu kolla Adutha epiyai padikka miga aavalaaga kathu kondu irukkirom. :thnkx: 4 this epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 10 - சுபஸ்ரீSubhasree 2017-10-11 11:27
Thank you so much Madhumathi ..
viravil terium :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 10 - சுபஸ்ரீApoorva 2017-10-09 16:03
Marriage baby??? Unexpected twist.

Oruvelai baby etc is Prem's dream???
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 10 - சுபஸ்ரீSubhasree 2017-10-11 11:25
Thank you so much Apoorva
next epi la teriyavarum :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - சிப்பி - 10 - சுபஸ்ரீsaju 2017-10-09 15:10
wow superrrrrrr
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - சிப்பி - 10 - சுபஸ்ரீSubhasree 2017-10-11 11:24
Thanks for your comment saju :thnkx:
Reply | Reply with quote | Quote
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள்

Chillzee Stars 2017

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From the Past

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
12
TPN

MOVPIP

YAYA
13
IVV

OTEN

YVEA
14
PEPPV

EANI

END
15
EEU01

VKV

AK
16
TAEP

KKKK

-
17
VPIEM

MVS

EKK
18
-

-

-


Mor

AN

Eve
19
TPN

MuMu

YAYA
20
UNES

OTEN

YVEA
21
SPK

MMU

END
22
SV

VKV

AK
23
KMO

Ame

KPM
24
VPIEM

MVS

EKK
25
Tha

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top