Page 1 of 3
14. மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - RR

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் பிரென்ட்ஸ்!
விஷாகனுடன் ஸ்கோடாவில் போலீஸ் ஸ்டேஷன் சென்று சேர்ந்த போது சுவாதிக்கும் பணத்தை மோசடி செய்து, ஏமாற்றி ஓடிப் போன மாமாவின் மீது புகார் அளிப்பது தான் சரி என்று தோன்றி இருந்தது.
அம்மா அப்பா இல்லாமல் சித்தி சித்தப்பாவுடன் வசிப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
த மாதிரி ஆளுங்க கிட்ட இருந்து மக்களை பாதுகாக்க தானே போலீஸ், வக்கீல் எல்லாம் இருக்கிறதே! நீங்களே இப்படி சொன்னால் எப்படி? எனக்காகவாவது ஹெல்ப் செய்ங்க சார்...!” என்றான் விஷாகன் கண்டிப்பான குரலில்!