Page 2 of 3
அந்த அதிகாலை நேரத்திலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
அலைமோதும் கூட்டம் இல்லை என்றாலும் கடைகள், போர்ட்டர்கள், தூக்க கலக்கத்துடன் தங்களின் ட்ரெயினுக்காக காத்திருந்த மக்கள் என மும்முரமான இயக்கத்தில் இருந்தது.
டிக்கட் வாங்கி வந்து,
“தமிழ், நம்ம ட்ரெயின் அந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
்கள் யாரும் இல்லை என்ற தைரியத்தில் உரக்க பேசிக் கொண்டிருந்தான்.
“டிடிஆர் கிட்ட பேசி சாமாளிச்சேன்டா. இந்நேரம் மயக்கத்துக்கு போயிருப்பா, அடுத்த ஸ்டேஷன்ல இறக்கிட்டு வந்திடுறேன்”
“”