(Reading time: 10 - 19 minutes)

தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 03 - சித்ரா

Tamilukku amuthendru per             

நேற்று  பார்த்தத்திற்கு  முற்றிலும் வேறாக புடவையில் பாந்தமாக இருந்ததும்  ,

பாடம் மற்றும் அட்டவணை  பற்றி பேசி முடிவு எடுக்கும் போது  வெகு சிரத்தையாக அதை  கேட்டு உள்வாங்கி கொண்டவளை  ,இவள் சற்றே வித்யாசனமானவள் போலதானோ  என்று  நினைக்க தூண்டியது அவன் மனது !

இந்த போஸ்டுக்கென  அவள் வந்து சேர போகிறாள் ,அதுவும் சென்னையிலிருந்து என்ற

...
This story is now available on Chillzee KiMo.
...

ிறைநுதலும்

தரித்தநறுந் திலகமுமே

அத்திலக வாசனைபோல்

அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க

இருந்தபெருந் தமிழணங்கே!

தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து

செயல்மறந்து வாழ்த்துதுமே!

வாழ்த்துதுமே!!

வாழ்த்துதுமே!!!"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.