தொடர்கதை - ஐ லவ் யூ - 06
முயற்சி செய்து உடல் சக்தியை ஒன்று திரட்ட முயன்றாள் தமிழ்ச்செல்வி. ஆனால் அவளின் உடல் பாகங்கள் அவளுக்கு ஒத்துழைக்க மறுத்தன.
இன்னும் ஒரு சில வினாடிகளுக்கு மேல் தன்னால் தாக்குபிடிக்க முடியாது என்பது தமிழ்ச்செல்விக்கு புரிந்தது.
முயற்சி செய்து மீண்டும் தன்னுடைய சீட்டிற்கு சென்றாள்.
மற்றவர்கள் இப்போதும் தூங்கிக் கொண்டிருக்க, அந்த வயதான மூதாட்டி மட்டுமே விழித்திருந்தார்.
“அம்மா, உ-த-வி செ-ய்-ங்-க” – திக்கித் திணறி உதவி கோரினாள் தமிழ்ச்செல்வி.
தமிழ்ச்செல்வி சொல்வது புரியாமல் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
nt-size: 14pt;">Go to I Love You story main page
{kunena_discuss:1150}