Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - ஆதிபனின் காதலி - 01 - சசிரேகா - 5.0 out of 5 based on 5 votes
Pin It

தொடர்கதை - ஆதிபனின் காதலி - 01 - சசிரேகா

Aathibanin kaadhali

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சிறிய ஊர்

ன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் அந்த ஊர் திருமண மண்டபத்தில் நாதஸ்வரம் மேளம் தாளம் முழங்க ஊர் மக்கள் மற்றும் சுற்றத்தார் தாத்தா பாட்டி பெற்றோர்கள் தம்பிகள் மற்றும் 5 அத்தைகள் முன்னிலையில் ஐயர் வேத மந்திரங்கள் ஓத சந்தோஷமாக ஆதிபன் ஆதிராவின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்தான்.  ஆனால் ஆதிராவோ மிகுந்த அதிர்ச்சியிலிருந்தாள். அதன் பின் நடந்த அனைத்து திருமண சடங்குகளிலும் ஆதிரா அமைதியாக பொம்மை போல் நடந்து கொண்டாள். அதற்கு நேர்மாறாக ஆதிபன் அனைத்து சடங்குகளிலும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டான். திருமண மண்டபத்திலிருந்து வீட்டிற்கு வந்த மணமக்களை ஆதிபனின் 5 அத்தைகளும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்று அமர வைத்து பால் பழம் கொடுத்தனர். மதிய விருந்து மற்றும் இரவு விருந்து முடிந்து ஆதிராவை மற்ற பெண்கள் அலங்கரித்து கொண்டிருந்தனர்.

முதலிரவு அறை

திபன் தன் அறைக்கு வந்த போது அவன் அறை மிகவும் அமர்க்களமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. கட்டிலின் மீது புது மெத்தை விரிக்கப்பட்டு 2 தலையணைகள் வைக்கப்பட்டிருந்தது. அதன் மீது வாசனை பூக்களை தூவியும் கட்டிலை சுற்றி மலர் சரங்கள் கட்டியிருந்ததால் அறை எங்கும் நறுமனம் கமிழ்ந்தது. அறையின் ஓரத்தில் ஒரு குத்துவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. கட்டிலுக்கு அருகில் இருந்த டேபிளின் மீது வாசனை ஊதுபத்தி எரிந்து கொண்டும் பழங்களும் இனிப்புகளும் பாலும் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது.    அதை பார்த்த ஆதிபன்  

“எதற்குதான் இவ்ளோ பழம் ஸ்வீட்ஸ் வைக்கிறாங்களோ எப்படியும் இன்னிக்கு முதலிரவு நடக்காது அது யாருக்கு தெரியும் இந்த ஆதிரா வர்றதுக்குள்ள தூங்கிடனும் இல்லைன்னா பத்ரகாளி மாதிரி ஆடுவா. ஏற்கனவே அவங்க அப்பா அவள் கிட்ட பேசாம போய்ட்டார்ன்னு கோபத்தில இருக்கா இதுல நான் வேற அவள் கிட்ட மாட்டனுமா காலையில கல்யாணத்தில தான் கல்யாணமே நடக்குமா நடக்காதான்ங்கற அளவுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் சண்டைகள்னு ஒருவழியா எல்லாம் முடிஞ்சிடுச்சி திரும்பியும் ஆதிரா கூட சண்டை போட வேணாம் போய் படுத்துக்கலாம் அவள் வந்தா ஏதாவது பண்ணிட்டுப்போற நமக்கென்ன” என அவன் சென்று கட்டிலில் படுத்து சிறிது நேரத்தில் தூங்கிவிட்டான்.

ஆதிராவை அந்த அறைக்கு முன் அழைத்து வந்த பெண்கள் அவளை உள்ளே விட்டுவிட்டு சிரித்துக்கொண்டே கதவை இழுத்து மூடிவிட்டு தங்களுக்குள் பேசிக்கொண்டு சென்றுவிட்டார்கள். அந்த பேச்சுக்களை கேட்ட ஆதிராவிற்கு பற்றிக்கொண்டு வந்தது. உடனே ரூமிற்குள் வந்து கதவை தாளிட்டு விட்டு திரும்பிய ஆதிரா அங்கு ஆதிபனை தேட அவன் நிம்மதியாக கட்டிலில் படுத்து உறங்குவதை பார்த்ததும் அவளுக்கு கோபம் தலைக்கேறியது. அவன் அருகில் சென்று எழுப்ப முயற்சித்தாள். அவன் எழாததால் அருகில் டேபிள் மீதிருந்த ஐக்கில் இருந்த நீரை அவன் மீது கொட்டினாள். திடீரென முகத்தில் நீர் பட்டதால் சற்று திடுகிட்டு தடுமாற்றத்துடன் எழுந்த ஆதிபன் ஆதிராவை பார்த்து மிகவும் கோபத்துடன்

”ஏண்டி இப்படி என் மேல தண்ணியை ஊத்தின” அவன் டி என சொல்லவும் ஆதிரா கோபப்பட்டு அவனுடன் சண்டை போட ஆரம்பித்தாள்.

”டி யா நான் ஆதிரா அத்தான் தெரியும்ல”

”தெரியும் இப்ப அதை சொல்லத்தான் தண்ணி ஊத்தினியா தூங்கறேனே கண்ணு தெரியலை படிச்சவதானே நீ இப்படி சீப்பாவா நடந்துக்குவ” என ஆதிபனும் விடாமல் அவளுடன் வாக்குவாதம் செய்தான்.

”என்னையா திட்டறீங்க இந்த கல்யாணத்தில எனக்கு கொஞ்சமும் விருப்பமேயில்லை அத்தான் அது உங்களுக்கும் தெரியும்தானே”

”எனக்கும்தான் விருப்பமில்லை அதுக்காக உன்னைமாதிரி நானும் என்ன உன்மேலயா தண்ணியை கொட்டினேன் பாரு டிரஸ்ஸெல்லாம் ஒரே ஈரம்” என அவன் பாட்டக்கு ஆதிரா இருப்பதையே கவனிக்காமல் அவள் முன்பே உடைகளை மாற்ற முனைய அதை பார்த்த ஆதிரா அலறினாள்.

”சீ உங்களுக்கு அறிவில்லையா அத்தான் ஒரு பொண்ணு முன்னாடி இப்படி டிரஸ் மாத்தறீங்களே சே”

”சேவா ஏண்டி முதன்முதலா என்னை பார்த்தப்ப நான் வெறும் வேஷ்டியோடுதானே இருந்தேன் அன்னிக்கு மட்டும் என் உடம்ப பார்த்து ரசிச்ச இன்னிக்கு என்ன வந்திச்சி” என குத்தலாக பேசினான் ஆதிபன்

”அன்னிக்கு வேற இன்னிக்கு வேற அத்தான் நான் அழகாயிருக்கற பையனத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்டேன்” என ஆதிரா சொன்னதும் அவளை வினோதமாக பார்த்த ஆதிபன் அவளிடம்

”அழகாவா அப்ப எனக்கு என்ன குறைச்சல்” என கேட்க அவள் உடனே

”நீங்க கருப்பா இருக்கீங்க” என அவள் சொன்னதும் அவனுக்கு கோபம் தலைக்கேறியது. கோபத்துடன் அவளிடம்

 •  Start 
 •  Prev 
 •  1  2 
 •  Next 
 •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Popular stories in Chillzee KiMo

 • Edhetho ennam valarthenEdhetho ennam valarthen
 • Enaiyaalum kadhal desam nee thaanEnaiyaalum kadhal desam nee thaan
 • En mel undranukkethanai anbadiEn mel undranukkethanai anbadi
 • Ilaiya manathu inaiyum pozhuthuIlaiya manathu inaiyum pozhuthu
 • Ullathal unnai nerungugirenUllathal unnai nerungugiren
 • Maasilla unmai kadhaleMaasilla unmai kadhale
 • Unnai kaanaathu urugum nodi neramUnnai kaanaathu urugum nodi neram
 • Vannam konda vennilave vaanam vittu vaaraayoVannam konda vennilave vaanam vittu vaaraayo

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# சசிரேகாsasi 2018-03-01 15:18
சூப்பர் ஸ்டோரி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 01 - சசிரேகாசசிரேகா 2017-11-14 10:03
Quoting madhumathi9:
:clap: nalla thodakkam. Vaalthugal. (y) :thnkx: 4 this epi. Waiting to read more. :GL:

:hatsoff:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 01 - சசிரேகாSaaru 2017-11-12 07:59
Nice start sasi
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 01 - சசிரேகாsaju 2017-11-10 20:26
NICE START SIS
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 01 - சசிரேகாAkila 2017-11-10 18:24
Hi
Nice start.
Both of them clashes are nice.
Waiting to read more pages.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 01 - சசிரேகாmahinagaraj 2017-11-10 18:16
super opening mam (y)
fistly sandaih???
sema different h irukku mam...
welcome....... :clap: :clap:
waiting next epi mam....
Reply | Reply with quote | Quote
+1 # ஆதிபனின் காதலி - 01 - சசிரேகாanjana 2017-11-10 09:57
Different start..good.. athipan athira nice names.. ini ena agum..waiting to read
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 01 - சசிரேகாDevi 2017-11-10 09:29
Different start (y) Adhiban Adhira... rendu familu kum naduvil enna problem :Q:
waiting to know more (y) :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 01 - சசிரேகாThenmozhi 2017-11-09 21:52
Vithiyasamana aarambam Sasirekha.

Aathira kobathula pesurangalo? Avanga seitah confusionla nadantha kalyanama enbathu puriyuthu.

Athipan epadi ivangalai samalika porar?

Apadi enna nadantahthu? Waiting to read ji :)
Reply | Reply with quote | Quote
+1 # welcomePradeepa Sunder 2017-11-09 21:43
welcome sasi.. good episode.. keep going :clap: :GL: for the upcomings...
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 01 - சசிரேகாAdharvJo 2017-11-09 20:33
Adhari and adhiban oda aathipanin kaadhali oda adhiradi start summa dhool ma'am :clap: :dance: :dance: first epi laye tom n jerry ya :lol: :D

Why ivanga aadhi sq emathing each other :Q: aadhira ooreye emathuvangala :eek: interesting start looking forward for next update and wish you all the best :GL:

:thnkx: for this jolly go update.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 01 - சசிரேகாTamilthendral 2017-11-09 20:27
Good start (y)
Aathira ethukku thannoda athanaiye emathanum :Q:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 01 - சசிரேகாAarthe 2017-11-09 20:01
Nice update ma'am :clap:
Adhiraa pannadhu not right :no:
May be avanga kitta reason irundhalum it's very bad facepalm
Aadhiban semma ji :clap: vevaramaa dha irukaaru :clap:
Looking forward :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 01 - சசிரேகாU.Banu 2017-11-09 19:56
Super update :clap: :clap: :clap: My best wishes for you :GL: :GL: :GL: Waiting for next epi :dance: :dance: :dance:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 01 - சசிரேகாmadhumathi9 2017-11-09 19:22
:clap: nalla thodakkam. Vaalthugal. (y) :thnkx: 4 this epi. Waiting to read more. :GL:
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top