(Reading time: 11 - 21 minutes)

”இருக்கும் இருக்கும் நீ போய் குளிச்சி ரெடியாயிட்டு வா உன் லக்கேஜ் எல்லாம் மேலே உன் ரூம்ல வைச்சிருக்கேன் மாடிப்படி வழியா போனா 2-வது ரூம் நான் உனக்காக சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்றாள் வெண்பா. 

வெண்பா சொன்னது போல் மாடியில் தன் அறைக்கு வந்து சேர்ந்தாள். அந்த ரூம் கிராமத்து பாணியில் இருந்தது. ஒரு சாதாரண மரக்கட்டில் மர பீரோ ஒரு ஃபேன் மட்டுமே இருந்தது. அங்கு ஏஸியில்லை

...
This story is now available on Chillzee KiMo.
...

சுத்திப்பார்க்க போற ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடமா கூட்டிட்டு போறேன். இந்த ஊாரில் நடந்து போகிற தொலைவிலதான் எல்லாமே இருக்கும் வா இதுக்கு எதுக்கு வண்டி கிளம்பு” என பேசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.