Page 2 of 3
அவளையும் வெண்பாவையும் அழைத்துக்கொண்டு மீண்டும் தோப்பிற்குள் வந்து அங்கே இருந்த ஒரு கயிற்று கட்டிலில் உட்கார வைத்து குடிப்பதற்கு இளநீரை வெட்டிக் கொடுக்கும்படி அங்கிருந்த வேலையாட்களிடம் சொன்னான். வேலையாள் நீட்டிய இளநீரை ஆதிராவும் வெண்பாவும் குடித்துக்கொண்டே வேடிக்கை பார்க்கலானார்கள்.
அவர்களில் சிலர் தேங்காய்களிலிருந்து மட்டைகளை உரிந்து கொண்டிருந்தனர். மற்றொரு பக்கம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பா இருக்காரு அதனால அவர் முகத்துல உனக்கு சுருக்கம் தெரியல”
”உனக்கு தெரிஞ்சிதா சுருக்கம்”
”இல்ல”
”அப்புறம் ஏன் கருப்பா இருந்தா என்ன அவரு முகத்தை பாரு களையா அழகா இருக்கு”