Page 11 of 12
“சாரி, அது இரவு நேரமாகையினால் எனக்கு அடையாளம் தெரியவில்லை. உங்கள் சினேகிதி நன்றாக இருக்கிறார்களா” என்றான்
“ம்… நல்லா இருக்கா சார். ரத்தம் தந்ததற்கு நன்றி சார்” என்றாள்.
“நான் வழக்கமாக இரத்ததானம் செய்பவன்தான். நன்றியெல்லாம் வேண்டாம்” என்று கூறிவிட்டு, “நான் கிளம்புகிறேன். ஜூஸிற்கு நன்றி” என்றான். அவன் எழுந்தபோது சட்டைக்கு வெளியே டாலருடன் செயின் வெளி வந்தது<
...
This story is now available on Chillzee KiMo.
...
மாக தோன்றினாலும், நிதர்சனாவை பொறுத்தவரை ஒப்புக் கொள்ள முடியாத விஷயம். அவள் இதுவரை கட்டுப்பாடு ஒழுக்கம் என்று சொல்லி சொல்லி வளர்ந்திருந்தாள். இன்னமும் அவை இரத்தத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன.