Page 2 of 4
“எக்ஸ்ட்ரா பெனிபிட்ஸா? அது என்ன எக்ஸ்ட்ரா??”
அவள் புரியாமல் கேட்க, ‘உன்னோட டைம் ஸ்பென்ட் செய்து லவ் செய்வது தான் ஹனி’ என மனதினுள் சொல்லிக் கொண்டவன், நேரில்,
“JRCக்கு நீங்களே ஒரு ஸ்டார் ப்ளேயரா கூட மாறிடலாம்... மது, தி ஜான்சி ராணி ஆஃப் ஜான்சி ராணி கிரிக்கெட் க்ளப்... கேட்கவே எவ்வளோ அருமையா இருக்கு...” என்றான்.
அவளின் கண்கள் ஒரு வினாடி கனவில் விரிந்தத
...
This story is now available on Chillzee KiMo.
...
்டா இருக்க!”
“அப்போ இவ்வளவு நாளா அவன் ஸ்மார்ட்டா இல்லையா அத்தை?” கிண்டலாக கேட்டான் ஸ்வரூப்.
“அவன் எப்போவும் ஸ்மார்ட் தான் ஸ்வரூ... ஆனால் இன்னைக்கு ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கான்...”