Page 2 of 3
இரண்டாவது பொண்ணு பேரு தனலட்சுமி அவளை ஆளவந்தார்ன்னு இன்னொரு ஊர்ல இருந்தவங்களுக்கு கட்டிக்கொடுத்தாங்க நல்ல வசதி படைச்சவரு இவங்களை போலத்தான். அவா் பாக்குத் தோப்பு வாழைத் தோப்பு வெச்சிருக்காரு. அது மட்டுமில்லாம இந்த 8 ஊருக்கும் பஞ்சாயத்து தலைவரு. அதனால 8 ஊருக்குள்ள ஏதாவது பஞ்சாயத்துன்னா அவர்தான் முன்னாடி நிற்பாரு.
3வது பொண்ணு பேரு அலமேலு அவளை பக்கத்தூருல தென்னந்தோப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
னக்கு பசிக்குது”
”சரி வா சாப்பிடுவ”
இருவரும் சாப்பிட்டு முடித்ததும் வெண்பாவை வெளியே அழைத்தாள் ஆதிரா
”வா வெளியே போலாம்”
”எங்க போலாம்”
”ஊரை சுத்திக்காட்டு”