(Reading time: 14 - 27 minutes)

உன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பார்வையை திறந்து விடு

என்று அவன் மொபைலில் பாடலை ஒலி பரப்ப உள்ளிருந்த துளசி க்ளுக் என்று சிரிக்க

இளாவோ முறைக்க, ஒர்க் அவுட் ஆகல இல்ல என்றவன்

ஓ வெண்ணிலா

என் மேல் கோபம் ஏன்

ஆகாயம் சேராமல்

தனியே வாழ்வது ஏனோ ஏனோ ஏனோ

என்ற பாடலை ஒலிக்க வைக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

டி உன்னை நினச்சு நடுங்கிட்டு இருக்கான் நீ வேற போய் பயமுறுத்தாத, பை தி வே நீ இப்போ எங்க போக போற

ஏன்?

நிறையா ஒர்க் இருக்கு பேபி மூன் ஆபிஸ் வர முடியுமா உன்னால?

 ம் என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.