(Reading time: 32 - 63 minutes)

50. மலர்கள் நனைந்தன பனியாலே - ஆதி

Malargal nanainthana paniyale

விமானம் டெல்லியில் இருந்து கிளம்பும் முன் படபடக்கும் மனதுடன் துளசியின் போனிற்கு அழைத்தான் உதய்.

“உதய், நந்திதா நல்லா இருக்கா... நீ கவலைப் படாதே...”

கண்டேன் சீதை பாணியில் துளசி அவனின் அழைப்பை ஏற்ற உடனேயே அவனுக்கு வேண்டிய விபரத்தை சொல்லி விட, உதயின் மனம் அப்போது தான் ஒரு நிலைக்கே வந்தது!

“அண்ணி, அவளுக்கு அடி பட்டிருக்கா? ரொம்ப வலிக்குமா? பெருசா ஏதாவது? டாக்டர் என்ன சொன்

...
This story is now available on Chillzee KiMo.
...

ருகே இருக்குமாறு நாற்காலியை இழுத்துப் போட்டு பேசிக் கொண்டிருந்த துளசி,

“உதய்! எப்போ கிளம்பின?” என்ற கேள்வியுடன் எழுந்து நிற்பது அவனின் கவனத்தில் விழுந்தாலும் கருத்தில் படவில்லை.

நேராக நந்திதா அருகே சென்றவன், அவனை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவளை கண்களால் ஆராய்ந்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.