(Reading time: 6 - 11 minutes)

தொடர்கதை - ஐ லவ் யூ - 12

I love you

ன்னும் என்ன புதுசா பொய் சொல்லலாம்னு யோசிக்காத வெற்றி. அந்த பொண்ணு முகம் நீ சொன்னதை கேட்டு எப்படி வாடி போயிருக்கு”

மீண்டும் அவள் பக்கம் பார்த்து உதட்டை ஏளனமாக வளைக்க போகிறான் என அவள் நினைக்க வெற்றி அவள் பக்கம் திரும்பவே இல்லை.

“நான் சொல்றதை கேக்க கூடாதுன்னு முடிவு செய்து வச்சிருக்கீங்க மேல நான் என்ன பேசி என்ன ஆக போகுது. லவ் செய்றேன்னு சொன்னா இல்லை, இல்லைன்னு சொன்னீங்க. நேரா கொண்டு வந்து நிறுத்துறேன்னு சொன்னா வேண்டாம் உனக்கு பிடிச்ச பொண்ணை எனக்கு கட்டாயம் பிடிக்காதுன்னு சொன்னீங்க. இப்போ யாருன

...
This story is now available on Chillzee KiMo.
...

சொல்றானே”

“அவன் சொல்றது உண்மையா இருக்கனும். ஆனா அந்த பொண்ணு கண்ணுல பொய் இல்லை. பாவப்பட்ட பொண்ணு போல இருக்கு. நம்ம ஏமாத்த நினைச்ச வெற்றிக்கு பாடமா இருக்கட்டும்ன்னு தங்கட்டும்னு சொன்னேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.