கமல் வீட்டினுள் வந்த போது, அத்தை கவிதாவுடன் விளையாடிக் கொண்டிருந்த அவனின் மகள் ரேஷ்மி கவனிக்காமல் ஓடி வந்து அவன் மீது மோதினாள்.
கமல் இருந்த மனநிலையில், தன்மேல் மோதியது சின்னக் குழந்தை என்பதை கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனதில் அடக்கி வைத்திருந்த துக்கத்தை கோபமாக வெளிப் படுத்தினான்...
“அறிவில்லை? இப்படியா கண்ணு மண்ணு தெரியாம விளையாடுறது?” என்று மகளிடம் எரிந்து விழுந்தான்.
அவன் திட்டியதில் பயந்து போய் இரண்டடி பின்னே
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
பாவா?”
கமலை பற்றி மற்றவர்கள் பேசும் விதமும், நடந்துக் கொள்ளும் விதமும், மகளையும் பாதிப்பதை புரிந்துக் கொண்ட சுமித்ரா, மகளின் மனதில் தந்தையை பற்றிய நல்ல உணர்வை கொண்டு வர முயன்றாள்...
“என்ன இப்படி கேட்குற? நேத்து உனக்கு பிடிச்ச க்ரீம் கேக் யாரு வாங்கி கொடுத்தது?”
“அப்பா”
Next enna aagumnu therinjuka waiting
Sad but good update!