(Reading time: 19 - 37 minutes)

அதை வாங்க மறுத்தவள் உதட்டை பிதுக்கியபடி அவனை பார்க்க அவனோ நோ  என்பதாய் தலை அசைக்க

சட்டென அவன் கன்னத்தில் அவள் முத்தமிட, அவளின் இந்த திடீர் வியூகத்தை  எதிர் பாராததால் அவன் நிலை  குலைய, சாவியை பறித்தவள் சிட்டென பறந்து விட

அவள் சென்ற பின் சுதாரித்தவன் நிலா என்று அழைக்க அதை கேட்க அவள் அங்கே இருந்தால் தானே.

தன் நெற்றியை தேய்த்தவன் அவள் புறப்பட்ட   நேரத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ளை. 

அந்தி சாயும் நேரம் ரம்மியமான பொழுதில் அன்று தனக்கும் கதிர்க்கும் இடையே நடந்தவற்றை அந்த முத்தத்தை தவிர அனைத்தையும் தன் தந்தையிடம் ஒப்பித்தவாறே தானே தயாரித்த தேநீரை ரசித்து பருகியவள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.