(Reading time: 11 - 21 minutes)

12. என்றென்றும் உன்னுடன்... - 02 - வினோதா

EUU

வளின் விழிகளில் இருந்து விழுந்து கண்ணீர் முத்துக்கள் கமலின் கழுத்தில் விழவும், அவன் அவளின் அணைப்பில் இருந்து வெளியே வந்து அவளின் முகத்தை பார்த்தான்...

சுமித்ரா அழுதுக் கொண்டிருக்கவில்லை...

ஆனால் அவளின் விழிகள் ஈரமாக இருந்ததை அவனால் உணர முடிந்தது...

“சுமி... நீ பயப் படாதே... உனக்கு ஒன்னும் ஆகாது... நான் ஆக விட மாட்டேன்... ஏதாவது செய்வேன்... கட்டாயம் ஏதாவது செய்வேன்...”

உணர்ச்சி வசப்பட்டு பேசியதால், பாதி உளறலு

...
This story is now available on Chillzee KiMo.
...

... நான்...”

“ஹேய்.... அழாதேன்னு சொல்றேன்ல...”

“ம்ம்ம்ம்...”

“ஹேமா... நீ கமல் கிட்ட சொல்லி இருக்குறதை வச்சே என்னால புரிஞ்சுக்க முடியுது... ஆனால்... ஆனால்... வேற எந்த வாய்ப்புமே இல்லையா?? சர்ஜரி... வேற மெடிசின்... ஏதாவது??? ஏதேதோ புது மருந்து வந்துட்டதா சொல்றாங்களே....”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.