Page 2 of 3
“ஸ்வரூ, என்ன அமைதியா இருக்க??”
“ஒன்னுமில்லை மச்சி....”
“அமிதா பார்த்தீயா ஏஞ்சல் மாதிரி இருக்கா...!”
“உன் ஆளு உனக்கு தான்டா ஏஞ்சல் மாதிரி இருக்கனும்... போ போய் உன் கடலை எக்ஸ்ப்ரெஸ்சை ஸ்டார்ட் செய்...”
“என்ன மச்சி, உன் குரல்ல பொறாமை இருக்க மாதிரி இருக்கோ??”
“பொறாமை இல்ல மச்சி.... நீ கூட அடுத்த லெவல்க்கு போக போற... நான் பார் அப்படியே அத
...
This story is now available on Chillzee KiMo.
...
ோச் உன்னை பார்த்து வின்க் செய்துட்டு போறார்...”
“ச்சேச்சே அப்படிலாம் இல்லை... உன் கண்ணுல பிரச்சனை...”
“என் கண்ணுல பிரச்சனை???? சரி, அப்படியே இருக்கட்டும்... வா அங்கே போகலாம்...”