(Reading time: 11 - 22 minutes)

“ஹ்ம்ம்... ஏன் நிறுத்திட்டீங்க சொல்லுங்க... உன் சித்தப்பாவும் வர மாட்டார்... உன் பாட்டியும் வர மாட்டாங்க....”

“....”

“எனக்கு எல்லோரை பத்தியும் நல்லா தெரியும்... உங்க ஒருத்தராலேயும் வராம இருக்க முடியாது... பங்ஷன் ஆரம்பிக்க ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே வந்திருவீங்க... நல்லாவே தெரியும்... ஆனாலும் என் பியூட்டிஃபுல் சித்தி வருத்தப் படக் கூடாது... அந்த ஒரே காரணத்துக்காக அவர் கிட்ட சொல்றேன்...”

“என் செல்லம்டா நீ... நல்ல பாப்பா...!!! சீக்கிரமா வா... அப்பா சாப்பிட்டு கிளம்பிட போறார்....”

“வரேன் வரேன்....” வேண்டா வெறுப்புடன் சொன்னாள் ரேஷ்மி.

ஆனால் சொன்ன சொல் தவறாதவளாக அடுத்த பத்தாவது நிமிடம் உணவறையை நோக்கி வந்தவள், வழியில் இருந்த ஹாலில் மாட்டி இருந்த சுமித்ராவின் பெரிய படத்தை பார்த்து

...
This story is now available on Chillzee KiMo.
...

்கள் மட்டும் விலகாமல் தொடர்ந்தது...

சுமித்ராவின் மறைவுக்கு பின் ரேஷ்மியை அவள் தன் குழந்தையாக கவனிக்க தொடங்கிய போது கமல் அதை பற்றி ஒன்றும் சொல்லாவில்லை... தொடர்ந்து வந்த நாட்களில் தன் மகளுக்கு வேண்டியது ஒவ்வொன்றையும் முன் கூட்டியே திட்டமிட்டு அற்புதமாக நடைமுறை படுத்தி இருந்தான் அவன்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.