(Reading time: 14 - 28 minutes)

தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 07 - ராசு

Nee illaatha vazhvu verumaiyadi

ன் அறைக்குள் நுழைந்த மகேந்திரனுக்கு தன் மீதே கோபமாய் வந்தது.

‘அவள்தான் தெரியாமல் வந்து இடித்துவிட்டாள் என்றால் எனக்கு எங்கே அறிவு போனது?’

‘அவளைத் தள்ளி நிறுத்திவிட்டு இரண்டு திட்டு திட்டிவிட்டு வந்திருந்தால் இப்போது இந்தக் குழப்பம் வந்திருக்காது.’

‘ஏன் அவளை அந்த நேரத்தில் திட்டவில்லை. எப்போதும் போல் அவளைத் திட்டி இருந்தால் அவள் என்னை விட்டு ஒதுங்கியிருப்பாள்.’

‘இப்போது அவள் என்னை ஆச்சர்யத்துடன் பார்த்துவ

...
This story is now available on Chillzee KiMo.
...

e="font-size: 18pt;">ஏய் அப்படி என்ன சிந்தனையில் வர்றே கிருஷ்?”

யுகேந்திரனின் குரல் அவளை நினைவுக்கு இழுத்து வந்தது.

அவளால் இன்னமும் நம்ப முடியவில்லை.

“என்னாச்சுடா? ஏன் அப்படி பார்க்கிறே?”

“போடா. எல்லாம் உன்னால்தான்.”

“நான் என்ன பண்ணேன்?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.