அந்தப் பெண் பணத்திற்காகத்தான் அவரோடு சுற்றுவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
அதனால் திருமணத்தையும் மறுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தனக்கு சொத்தும் வேண்டாம் சொந்தமும் வேண்டாம். தான் விரும்பற பெண்ணே போதும்னு வீட்டை விட்டு போய்விட்டார்.
அவர் அந்தப்பெண்ணின் மீது வைத்த நம்பிக்கை பொய்த்துப்போனது.
வெறுங்கையோடு வந்த அவரை ஏற்றுக்கொள்ள அந்தப் பெண்ணுக்கு மனம் வரவில்லை.
அந்த மறுப்பு அவருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
மீண்டும் பெற்றோரிடம் திரும்பிப்போக அவரது தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அதனால் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
தாத்தாவின் குடும்பமே அதிர்ந்துபோனது. அந்தப்பெண்ணின் குணம் சரியில்லை என்றுதான் அவர்கள் மறுத்திருக்கிறார்கள்.
அதன் பிறகு தங்கள் பண வசதியைப் பற்றி
...
This story is now available on Chillzee KiMo.
...
ரும் செய்ய ஆரம்பித்தனர். முதன் முதலில் சமைப்பதால் சைவ உணவுக்கான ஏற்பாடுகளையே செய்திருந்தாள்.
சமைத்தவற்றை எல்லாம் இருவரும் கொண்டு வந்து சமையல் மேசையில் வைத்த பிறகு அனைவரையும் கூப்பிட்டனர்.
“அத்தை. முதன் முதலா சமைக்கிறதால் சைவ சமையல்தான். அடுத்த வாரம் அசைவம் செய்யறேன்.” என்றாள்.