(Reading time: 9 - 18 minutes)

''அதுக்கப்புறம் இருட்டும் வரை விளையாட்டு தான் ,பெரும்பாலும் கிரிக்கெட் தான் ,சோ பால்  கண்ணுல தென்படறவரை விளையாட்டு தான் ,அதுக்கப்புறம்  தான் படிப்பு ,வீட்டுபாடம்  எல்லாம் பண்ணுவோம் ,''

''இப்போலாம் ,பசங்களுக்கு விளையாட நேரமும் இல்ல ,எனெர்ஜியும் இல்லை பாவம் ''

''உண்மைதான் ஸ்கூலையும்   பி டி  பீரியட்  நாங்க கடன் வாங்குவோம் ,போர்சன்ஸ்  முடிக்க ''என அவள் சொல்ல 

''இல்ல நம்ம ஸ்கூல்ல அது மாதிரி  செய்ய கூடாதுன்னு ,ஸ்ட்ரிக்டா சொல்லி வச்சிருக்கேன் ,சோ பசங்களுக்கு ஒரு கிளாஸ் கூட மிஸ் ஆகாது ,அதோட காலைல ,மாலைல ,கால்பந்து பயிற்சியும் உண்டு ,ஸ்டேட் லெவல் சாம்பியன்ஸ் உண்டு இங்கே தெரியுமா ''என்றான் பெருமையாய் 

''அப்படியா ,நான் பிரேக்டிஸ்  கூட பார்த்ததில்லையே ,யார் சாம்பியன் எந்த கிளாஸ்'' என்றாள்  சுவார

...
This story is now available on Chillzee KiMo.
...

்ட வேலை செய்யறாங்க தானே ,இன்னும் என்ன ''

''அது சின்ன லெவல் இல்லியா ,நான் சொல்றது பீல்ட்  ட்ரிப் மாதிரி  ,அறுவடை சமயத்துல நேரடியா களத்து  மேட்டுக்கு  அழைத்து போய்  காட்டுவது ,அறுவடைன்னு மட்டும் இல்லாம ,வெவ்வேறு சமயத்துல ,கூட்டி  போய்  காட்டலாம் ,ஒரு நாள் பொழுது அங்க அவங்க கழிக்கலாம் ''

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.