Page 1 of 2
14. பார்த்தேன் ரசித்தேன்... - ஆதி
“எனக்கு நோபல் ப்ரைசுக்கு ரெகமென்ட் செய்ற அளவுக்கு பவர் இல்லை, இல்லைனா உனக்கு கொடுக்க சொல்லி ரெகமன்ட் செய்திருப்பேன் லக்ஷ்மி...”
ஆஷாவின் பேச்சில் இருந்த sarcasm லக்ஷ்மிக்கு புரியாமல் இல்லை... ஆனாலும் அவள் எதுவும் பதில் சொல்லவில்லை...
தோழிகள் இருவர் மற்றும் சங்கீதா VNCக்கு எதிரான தங்களின் டீமின் வெற்றியை கொண்டாட ஐஸ்க்ரீம் பார்லர் வந்திருந்தார்கள்...
“ஆஷாக்கா சொல்றதுல தப்பே இல்லை அண்ணி
...
This story is now available on Chillzee KiMo.
...
ிச்சேன்... ஆனால், இன்னைக்கு கோபத்துல அடி அடின்னு அடிச்சா பாருங்க ஷாட்ஸ்... சான்ஸே இல்லை... முடிவே செஞ்சுட்டேன்... ஸ்வரூப்க்கு அவ தான் சரி படுவா.... மாட்டினான் அவன்...” என்றாள் சங்கீதா குதூகலமாக