(Reading time: 9 - 18 minutes)

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 03 - பத்மினி

Madiyil pootha malare

ல்யாணம் ஆகியா போறா” என்று பாரத் கேட்டதும் பாரதிக்கு சுருக் கென்றது. ஒரு வேளை நான் செய்ய போகும் செயலும் கல்யாணம் ஆகிறதை போலதானோ? என்று அவளின் மனம் கேள்வி கேட்டது....   

அதற்குள்  காமாட்சி பாட்டி,

“டேய், மஹா இங்க பக்கத்தில் இருக்கிற ஊருக்கு தான் போயிருக்கா. நினைச்சா ஒடியாந்திரலாம். ஆனால் பாரதி கண்ணு அப்படியா. ரொம்ப தூரம் இல்ல போறா “

“ஐயோ ஆயா, உனக்கு உலகமே  இன்னும் புரியல.”

“மஹா இங்க பக்கத்தில இருந்தாலும், அவளால நினைச்ச நேரத்துக்கு எல்லாம

...
This story is now available on Chillzee KiMo.
...

்தை மீட்டு  எடுத்து அங்கு உள்ள கிராமங்களில் மீண்டும் விவசாயத்தை தழைக்க செய்வது அவன் கனவு.... 

என்னதான் வரதட்சிணை வேண்டாம் என்று சொன்னாலும் மஹாவை வெறும் கையோடு அனுப்ப மனம் இல்லாமல் கழுத்துக்கும் கைகளுக்கும் கொஞ்சம் நகை போட்டே அனுப்பினர் பிறந்த வீட்டில். அதற்கான கடன் பாக்கி இருக்குதே...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.