அமுதினி பைத்தியம் பிடித்து அலைந்துக் கொண்டிருக்கும் வெற்றி, என் சுயமரியாதை முக்கியம் என முறுக்கி கொண்டு நிற்கும் தமிழ்ச்செல்வி, உடனே அமுதினியை கொண்டு வந்து நிறுத்தாவிட்டால் ஷ்யாமளாவை கல்யாணம் செய்து வைக்க போகிறேன் என மிரட்டும் இரண்டு அத்தைகள்!
யசோதாவிற்கு தலை வலித்தது.
என்னடா இது எனக்கு வந்த சோதனை என தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
தீபக்கும், தீக்ஷாவும் தூங்கி ரொம்ப நேரம் ஆகி இருந்தாலும், தன் பக்கத்தில் வந்து விளையாட்டாக சீண்டாமல், அந்த நாள் நடந்ததை பற்றி பேசாமல், அவளுக்கு ப
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
சொல்றா”
“இதானா இப்போ பிரச்சனை?”
“எத்தனை தடவை இதையே கேப்பீங்க?”
“நான் உனக்கு உதவி செய்றேன். அதுக்கு அப்புறம் இன்னுமொரு பிரச்சனையோட இப்படி தலைவலின்னு வந்து உட்கார கூடாது”
waiting to read abt it.
nice and cute epi
besh besh sariyana potti BTW vettri and Tamil
Uasu & Sai maathiri characters avanga kathaiyilthan parkamudiyum
Vetri mannippu kekkurathum athu ketkatha maathiri Tamil pazhi theerthukkurathum super