Page 5 of 7
“எனக்கு அவன் நண்பன்தான். அவன் சென்னையில் டாக்டருக்கு படிக்கிறான். ம்… மனுவை திருமணம் செய்து கொள்ள விரும்பினான். நீ குறுக்கே வந்து விட்டாய்..”
“உன்னுடைய சாய்ஸ் என்றால் அவன் நல்ல பையனாகத்தான் இருக்க வேண்டும்”
“ஆமாம், இந்த வர்ஸா என் பின்னேயே சுற்றும்போதுகூட அட்வைஸ் செய்வான். இது போன்ற ஃபேன்ஸை என்கரேஜ் செய்யாதேன்னு”
“அவள் இப்போது என்ன செய்கிறாள் தெரியும
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்ணா.?”
“அது ஷாலு இல்லை வாளு…! வாள் பயிற்சிக்கு அழைத்துக் கொண்டிருந்தேன்.”
“சரிதான்…” அவள் படியேறினாள்.
அவள் சென்றதும், “இந்த சிக்கல் எப்போது தீரும் என்றே தெரியவில்லையே”