Page 3 of 7
”நீயெல்லாம் ஒரு ஆளா, நான் போய் அவளை லண்டன்ல விட்டுட்டு வந்துடுவேன்னு அவள்கிட்ட சொல்லி வைச்சிருக்கியே, நீயெல்லாம் ஒரு அப்பன் நான் திரும்பி வந்ததும் உன்னை ஒழிக்கறேன் அப்புறம் டால் எனக்கு மட்டும்தான் உன்னால எதுவும் செய்யமுடியாது” என திலோவுக்கு கேட்காமல் மிரட்டிவிட்டு தாத்தாவை பார்க்க அவரும் அவனோடு வெளியே கிளம்பிவிட்டார்.
அவர்கள் சென்றதும் தன் பெண்ணை பார்த்த மகாதேவன் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன கத்த அதைக் கண்ட சுசீலா பயப்பட சக்கரவர்த்தி பெருமையுடன் தன் மகனைப் பார்க்க
தன் அறையிலிருந்து வெளியே வந்த கருணாகரனும் சித்துவை பார்த்து
”மருமகனே வாங்க வாங்க எப்ப வந்தீங்க வாங்க”