(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 24 - சித்ரா

Tamilukku amuthendru per

சிரியர்  மாணவர் இடையே ஆன  உறவு பலவகைப்படும் .

சற்றே கண்டிப்பான ,அதே சமயத்தில் பாடத்தை நன்றாக புரியும்படி எடுக்கும் ஆசிரியரிடம் ,மாணவர்கள் அதிகம் நெருங்கி வரவில்லை என்றாலும் ,மரியாதை காட்டுவர் .

பாடத்தை நன்றாக எடுக்கவில்லை என்றால் ,எப்படியுமே  நல்ல உறவுக்கு வழி இல்லை !

கண்டிப்பு கிடையாது ,பாடமும் நன்றாக எடுப்பார்  என்றால் மாணவர்

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கும் ஆர்வம் இருந்தாலுமே வழி இன்றி இருந்ததுதான்  உண்மை நிலை என்று ஆனது .

காலை அசெம்பிளியில் ,ஒரு நான்கு செய்திகளை கூற வேண்டும் என்ற நிபந்தனையால் ,பேப்பர் படிக்கும் ,குறைந்தபட்சம் நான்கு செய்தி தேடும் ஒரு நன்மை மட்டுமாவது   இருந்தது ,

ஆனால் அதை தாண்டிய படிப்புக்கு ,வழி இல்லை .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.