(Reading time: 12 - 24 minutes)

தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 07 - பத்மினி

Unnai vida maatten... Ennuyire

தித்யாவின் ட்விட்டர்  பக்கத்தை திறந்த பவித்ரா அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். அதில்  அவன்  அவர்களுடைய திருமண  புகைப்படங்கள் சிலவற்றை போஷ்ட் செய்து இருந்தான்...அதிலும்  அவன் தாலி அணிவிக்கும் பொழுது அவளின் முகத்தில் தோன்றிய  கலவையான உணர்ச்சிகளால் நிறைந்திருந்தது அப்படியே பிரதிபலித்தது அந்த படங்களில்.. பின் அவள் மாலை அணிவிக்கும் பொழுது அவனை பார்த்து மயங்கி நின்ற புகைப்படம் மற்றும் சில  ரிஷப்ஷன் படங்களும் அதில் இருந்தன...

அந்

...
This story is now available on Chillzee KiMo.
...

ைவு வந்தது... அந்த பொண்ணுங்கனு யாரை சொல்லி இருப்பார் என்று இப்பொழுது புரிந்தது...

சீ.. வீட்டுக்கேவா கூட்டி வந்திருக்கான்?? அந்த பொண்ணுங்களோட உள்ளாசமாக இருக்க தான் இவ்வளவு வசதிகளா?? .”..

அவன் பல பொண்ணுங்களோட இருக்கிற மாதிரி கற்பனை பண்ணி பார்த்தவளுக்கு   குமட்டி கொண்டு வந்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.