(Reading time: 13 - 25 minutes)

மாணவன் எதற்கு அடி  வாங்கினான்  என்பது ஆளாளுக்கு மாறியது ,ஆனால் அடித்தது தாரிக்க  என்பது மாறாமல் இருக்க ,பண்ணையார் பதறினார் ,

தமிழின்  நிலை எப்படி இருக்கும் என்பதை ,அவனை பெற்றவன் என்ற நிலையில் நன்கு உணர்ந்திருந்த மஹி அங்கே ,விரைந்து வந்து நிலைமையை சமாளிக்கும் நடவடிக்கைகளை எடுத்தார் .

முதலில் தமிழை  பார்த்து உண்மையை கேட்டு அறிந்தார் ,பின் 

''தமிழ் நீ உடனே  யார்கூடவாவது சேர்ந்து ,மருத்துவமனைக்கு போ ,அவங்களுக்கு ஆறுதல் சொல்லறதோட ,அங்கே நின்னு நிலைமை சமாளிக்க வேண்டியது உன் கடமை ,இங்க நான் பாத்துக்கிறேன்,தன்மையா பேசு ,உன்னை  உணர்ச்சிவசப்படுத்தற பேச்சு எழுந்தாலும் ,அதை பொறுப்படுத்தாமல் ,நின்னு நிலைமையை சமாளி ,

சந்தர்ப்பம் கிடைச்சா அந்த பையன் கிட்ட பேசு ,ஆறுதலா நாலு வார்த்தை சொல்லு ,அவன் கிட்

...
This story is now available on Chillzee KiMo.
...

லர் பொதுவாக ,

அடித்து விட்ட அவருக்கு பதிலுக்கு தண்டனை தேவை என்றனர் சிலர் 

எப்போதும் போல சம்மந்தப்பட்டவர்  சும்மா இருந்தாலும் ,கூட இருந்தவர் தூபம் போட்டனர் .

தமிழுக்கு ஆதரவாய் இருக்கும் சிலர் ,களம்  இறங்கி மெல்ல கூட்டத்தை கலைத்து  ,சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பினார் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.