Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்

Midimaiyum achamum meviya nencham

தாக்ஷியின் திடீர் அதிரடி ஆக்ஸனுக்கு என்ன காரணம்? அதை ஏன் அப்போதே செய்ய நினைத்தாள்? ஏற்கனவே புவனை உளவு பார்த்து அவனுடைய நோக்கம் தெரிந்து கோபமாக இருந்தாள். அவனுக்கு பின்னிருக்கும் அந்த மேடம் யார் எண்று அறிந்து கொள்ள ஆவலாக இருந்தாள்.

அவளுக்கு ஒரு கெஸ் இருந்தது. புவன் நீலகிரியில் வசிப்பதால் அது விஜயா மேடமாக இருக்கலாம் என்று நினைத்தாள். அவர் அங்கேதானே ஆட்சியராக இருந்தார். சதாவை மருமகளாக ஏற்றுக் கொள்ள பிடிக்காமல்.. மகனையும் தடுக்க முடியாமல் புவனின் உதவியை நாடி இருப்பாரோ என்ற சந்தேகம் இருந்தது.

ஆனால், அவளுடைய தேடலுக்கு பதிலாக ஒரு புகைப்படம் கிடைத்தது. அத்தையும் புவனும் இருந்த புகைப்படம் அது.  புவனுடைய டிரஸ்ஸிங் டேபிளின் உள்ளே இருந்த அதை எடுத்து விட்டாள்.

“சார் இவர் என் அத்தை. உங்களுடன் இருக்கிறார். எப்படி?” என்று கேள்வி கொக்கியை போட்டாள்.

“இது… எப்படி உனக்கு கிடைத்தது?” அவன் திணற,

“சார், உங்களுடைய காரின் ஸ்பேர் கீயை தேடித்தர சொன்னீர்களே..”

“ஓ… சரி.. சரி. “

“என் அத்தையை எப்படி தெரியும் சார்?”

“அது… அவர்தான் என்னுடைய புரொபஸர். நான் கல்லூரியில் எம்பிஏ படித்தபோது ஹுமன் பிஹேவியர் பற்றி வகுப்பு எடுத்தவர். அந்த சமயத்தில் என்னுடைய பேரண்ட்ஸ் ஒரு விபத்தில் இறந்து விட்டனர். என்னால் அந்த சூழலில் சர்வைவ் பண்ணவே முடியவில்லை. இவர்தான் என்னை பரிவுடன் கவனித்துக் கொண்டார்.” என்றவன்… அத்துடன் நிறுத்தாமல் அந்த பிரசித்தி பெற்ற வார்த்தைகளை பெருமையாக சொன்னான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“மை ப்ரண்ட் ப்லாஸபர் அண்ட் கைட்” அவன் சொல்லியதை கேட்கவும் அவளுக்கு திடுக்கிட்டது. முகம் மாறாமல் காப்பதே பெரும்பாடாகியது.

“ஸார்… இத்தனை டைட்டிலையும் ஒருத்தருக்கு மட்டுமே தருவது என்றால் அவர் ஸ்பெஷலாவர்தான். என்னையும் அவர்தான் வளர்த்தார்.”

“ஓ அப்படியென்றால் மனிதர்களின் குணாதிசயம்பற்றி உங்களுக்கு பல விசயங்கள் தெரியும்தானே”.

“அப்படியெல்லாம் இல்லை. எனக்கு அவர் அத்தை மட்டுமே. டீச்சர் கிடையாது. அதனால் அதையெல்லாம் தெரிந்து கொள்வதில் ஆர்வமில்லை.”

“சரிதான்… நம் அருகில் இருப்பவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளும் விருப்பம் பெரும்பாலும் இருக்காது. ஆனால் கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது. அட்லீஸ்ட் உங்களைபற்றியாவது புரிந்து வைத்துக் கொள்ளுங்கள் லிமிட்ஸ் அண்ட் ரெஸ்பான்ஸிபிலிடி”

“அப்படின்னா?”

“உங்களுடைய லிமிட்ஸ் என்றால்… எமொஷனல் ப்ரேக்டவுன்... ரிலேஷன்ஷிப் மெயிண்டனன்ஸ்“ அவன் ஆர்வமாக விளக்க முற்பட,

“சார்…. அதைபற்றி எனக்கு தெரியும். யாரை எந்த அளவிற்கு நம்புவதுபற்றியும் தெரியும். ஆனால் எப்போதும் வரையறை காப்பது என்பது முடியாத காரியம் அல்லவா?”   அவள் இடைமறித்து கூறினாள். அங்கேயே அப்படியே நில்லு! என்று நிறுத்தினாள். அவன் இந்த குறிப்பினை உணர்ந்து கொண்டானா என்பதும் தெரியவில்லை.

“ஓகே… தெரிந்திருந்தால் நல்லது” என்று கூறிவிட்டு வெளியேறினான்.

‘அத்தையின் சைக்காலஜி க்ளாசில் மெத்த படித்த மேதாவி… வந்துட்டான்… அட்வைஸ் பண்ண’ என்று சிலிப்பி கொண்டு அவளும் ஒரு தீர்மானத்தை எடுத்தாள். அதைத்தான் இன்று செயலாக்கிக் கொண்டிருந்தாள்.

ஆயுஷ் வேண்டுகோள் விடுத்தபடி கூடத்தில் வந்து அமர்ந்தப்பின் “இப்ப சொல்லு ஏன் என் பொண்ணை கடத்திட்டு போனானாம்” விஸ்வநாதன் கேட்க,

“சார், அவர் என்னுடைய பாஸ். கார்வ் இண்டஸ்ட்ரியின் ஓனர். இப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை சார். உங்கள் பெண்ணை கடத்தவில்லை சார். உதவியாளர் வேலைக்கு அழைத்து சென்றிருந்தார்” என்று விளக்க முற்பட, அவன் சொல்வதை புவன் காதில் வாங்கிக் கொண்டே சதாவின் முகபாவனையை கவனித்தான். வாட்ஸ் கோயிங் ஆன்?

அவனைப்போலவே சதாவும் சூழ்நிலையின் தட்பவெப்பத்தை கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் எதிர்பார்த்தது புவன் ஜெர்க் ஆவதை, ஆனால் அவன் கொஞ்சமும் பதறாமல் கோவில் சுற்றுசுவரில் அழுத்தமாக அமர்ந்து இருக்கும் பூதகணம்போல் அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அது அவளை டென்சன் செய்தது… இந்த அத்தை பரவாயில்லை கொஞ்சம் அதிர்ச்சியை வெளிபடுத்தினார். அவன் குருவை மிஞ்சிய சிஷ்யனாகி அதிராமல் அமைதி காத்துக் கொண்டிருக்கிறான்.

‘இருக்கட்டும்… இருக்கட்டும் இப்போது டாடி கேள்வி கேட்டு அவனை லெப்ட் அண்ட் ரைட் வாங்குவார். அவன் கதறப்போவதை கொஞ்ச  நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு, பிறகு மீதி ட்ராமாவை ஆரம்பிக்கலாம்.’   என்று சதா எண்ணிக் கொண்டாள்.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Sagampari

Completed Stories
On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்saaru 2018-10-19 16:06
Nenachadu onnu nadandadu onnu Nalla mulukudu had ponnu :grin: :grin: :grin:
Semma Twist sagambari dear :clap: :clap:
Buvan pota ball ah clean bold :grin:
Avala potukita thaliye Ini kalatave mudoyadamadri athaiyamma mathiruvangle semaa :hatsoff:
Thavara vagai Kanima Baha'i serundu enema Galatea vara pods waiting aavaludan
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-10-22 17:39
Dear Saaru,
Thank you very much.
ponnu innum maatta poguthu... தாவர் வகையை கனிம வகையும் மிலிட்டரி ரூல்தான் செய்யப் போகுது... Why you know... there is a reason hide behind...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்MAMN 2018-10-17 14:50
Awesome writing as usual . Ur way of writing is so good.
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-10-22 17:36
Quoting MAMN:
Awesome writing as usual . Ur way of writing is so good.

Thank You very much.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்mahinagaraj 2018-10-17 10:15
நல்ல டுவிஸ்ட் மேம்..... :clap: :clap:
பானுமதி அத்தை நினைச்சதை கொஞ்சம் முடிச்சிட்டாங்க போலயே... :yes: :roll:
புவன்-சதா ரெண்டுபேரும் என்ன எல்லாம் பன்ன போராங்களோ... :Q: :Q: :P
:thnkx:
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-10-22 17:36
ஆஹாங்... மஹி... பானுமதி 'செஞ்சுட்டாங்க'... இன்னும் முடிக்கல... :grin: புவர் சதா!
மிக்க நன்றி...
Reply | Reply with quote | Quote
# Midimaiyum achamumAruna 2018-10-17 09:02
Sema twist mam, expected this :clap:
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-10-22 17:34
Thank you Aruna.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்AdharvJo 2018-10-16 19:39
Awesome Ms Sagampari :hatsoff: what a screen play :clap: :clap: Yaroda ball-la yaru chase panurangan theriyala madam ji :D :grin: each one tried their best and audience-k sema treat-o-treat :dance: Pity the goats hahahah. Sariyana potti!! very curious to know how the story is going to revolve...

I agree to your overall disclosure. And yes changes must be balanced. Perfect! Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-10-22 17:33
Thank You AdharvJo,
some time it happens in real life too. Naama onnu ninaicha athuva oru rout follow aagum. lets see how the goats life move forward.. :grin: .
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்Chillzee Team 2018-10-16 19:25
nice, interesting update Sagampari ji.
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-10-22 17:30
Quoting Chillzee Team:
nice, interesting update Sagampari ji.

Thank you Team...
Reply | Reply with quote | Quote
# MAMN by Sagambari KumarSahithyaraj 2018-10-16 18:17
Nice twist. Aapu reverse aayiduchu Mappillai that was too much. So sad Sasha. Next time edhu panninalum plan panni seyyanum. :clap:
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-10-22 17:29
Thank you Sahithyaraj, plan paanaalum ippadiththaan nadakkum. orey :-) plana nambi velai seyk koodaathu.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்Srivi 2018-10-16 18:08
Nice info sagampari sis about the histody cricket match.. sirichu sirichu vayiru vedichirichu. Neat analysis of human characters.. Sema twist sadha and Bhuvan kum..inga score pannadhu sadhava Voda athai.. Great going
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-10-22 17:27
Dear Srivi,
Thank you very much. nhuvan and sadha innum linekku varala... comedy irukku.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top