(Reading time: 14 - 27 minutes)

“என்ன ஒரு மடத்தனம். உதவியாளர் வேலைக்கு சதா ஏன் செல்ல வேண்டும். அவளுக்கு இல்லாத காசா பணமா. அவள் தாத்தா எழுதி வைத்த சொத்தே ஏராளம். அவள் பணத்திற்கு கஷ்டப்படுகிறாளா என்ன? ஏதோ மனமாறுதலுக்காக அவளை ஜெய்ப்பூருக்கு அனுப்பி வைத்தால்… வேலைக்கு அழைத்து சென்றதாக கதைவிடுகிறீர்களா? என் பெண்ணை மிரட்டி இருக்கிறீர்கள்… சும்மா விடமாட்டேன். முட்டிக்கு முட்டி தட்டி ஏழு வருடம் உள்ளே தள்ளி விடுவ

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்று எண்ணினாள். ஒரு பெண் நினைத்தால் எத்தகைய பழியை வேண்டுமானாலும் போட முடியும் என்று புரிய வைக்க வேண்டும். அவளிடம் விளையாடியதற்கு இதுதான் தண்டனை. ஒரே பால்தான்… க்ளீன்போல்ட்! எரிமலையை சீண்டலாமோ…?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.