Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 15 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 15 - சாகம்பரி குமார்

Midimaiyum achamum meviya nencham

ரண், பூஜைக்கு தேவையான பொருட்களை லிஸ்ட் போட்டு வைச்சிருக்கேன், அதையெல்லாம் வாங்கிட்டு வந்துரு. அப்புறம், பூ, பழவகை மட்டும் கோவில்ல வாங்கிக்கலாம்.  நாளை காலை கிளம்பினால் சரியாக இருக்கும்.” என்று பூரணி கட்டளை இட்டுக் கொண்டிருந்தார்.

“அம்மா, நான் பார்த்துக்கறேன். நீங்க என்ன மாதிரியான ட்ரஸ் எடுத்து வைக்கணும்னு சாருவிடம் சொல்லிடுங்க. எத்தனை செட் என்பதையும் சொல்லிடுங்க. பேக் பண்ணனும். சதாவிடமும் சொல்லணும்” என்றான்.

“அண்ணா நான் எங்க பேக்கிங்கை முடிச்சிட்டேன். எல்லாம் பட்டு சாரிதான். அண்ணிதான் எடுத்து வைக்கணும். பெரியம்மா ஏற்கனவே டென்சனா இருக்காங்க நீங்க வேற என்னை மாட்டிவிடாதீங்க” என்று சதா சொன்னாள்.

“குலதெய்வம் கோவிலுக்கு போறதுன்னா சும்மாவா? வருடவருடம் நாம் வருவோம்னு காத்துகிட்டு இருக்கும். என்னோட பிள்ளைங்களை காணாமேன்னு தேடிட்டே இருக்கும். அம்மாவோட மனம் குளிர அபிஷேகம் செய்து பொங்கல் வச்சு கும்பிடனும். அப்போதான் குடும்பத்துக்கு நல்லது நடக்கும். சாருவோட ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கும் முன் இதை செய்யணும்னு நினைச்சேன். திடீர் ப்ளானா… அதுதான் கொஞ்சம் டென்சன்.” பூரணி விளக்கம் தர,

“அத்தை நீங்க விளக்கம் தர வேண்டாம். நீங்க சொன்னால் நாங்க செய்துடுவோம்” என்று சாரு சிரித்த முகமாக சொன்னாள்

“எங்கே இந்த புவன்”” என்று பானுமதி சதாவிடம் கேட்க,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஒரு க்ளைண்ட் மீட்டிங்… அத்தை. சென்னை போயிட்டு  வந்திடுவார். ஃப்ளைட்ல போயிட்டு நைட் திரும்பிடுவார். அப்பாகூட  நேராக கோவிலுக்கு வந்திடுவதாக சொன்னார்”  என்றாள்.

பூரணியின் திடீர் திட்டப்படி அவர்கள் குலதெய்வம் வேண்டுதல் செய்ய நாமக்கல்லுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

சதாவிற்கு ஒரு கவலை மட்டுமே. பூரணி பெரியம்மா கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவர். விரதம்… வேண்டுதல்.. கோவில் சிறப்பு பூஜைகள் என்று நித்திய பக்தையானவர். அதில் ஒரு சிறு குறை வந்தாலும் கோபம் வந்து விடும். இந்த புவன் சொன்னபடி இன்று இரவிற்குள் திரும்பி விட்டால் நல்லது. அதேபோல கோவிலிலும் கொஞ்சம் சிரத்தையாக பூஜைகளில் கலந்து கொண்டால் சிக்கலில்லை என்று நினைத்தாள்.

இதையேதான் சாருவிடமும் சொல்லி வைத்தாள்.

“அண்ணி, ஒரு முறை பெரியப்பா பூஜை செய்து கொண்டே தும்மல் போட்டதை பார்த்து அவரை பெரியம்மா திட்டி தீர்த்து விட்டார். பூஜை நேரத்தில் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் தும்மல் போட்டது அபசகுனம் என்று வாங்கு வாங்கென்று வாங்கி விட்டார். ‘இதையெல்லாம் ஸ்டாப் செய்ய முடியாது பூரணி’ என்று மதி பெரியப்பா கெஞ்சலாக சொன்னபோதும் அவர் காதிலேயே வாங்காமல் பரிகாரம் செய்ய வைத்தார்.”

“என்ன பரிகாரம்?”

“ஆங், கோவிலை நூற்றியெட்டு முறை சுற்றி வர வச்சிட்டாங்க. பெரியப்பா இரண்டு நாளைக்கு கால் வலியால் நொண்டி நொண்டி நடந்து கொண்டிருந்தார்.”

“அச்சோ அப்போ நம்ம கேர்ஃபுல்லாக இருக்கணும்”

“இதுகூட பரவாயில்லை. கரண் அண்ணாவை முடி காணிக்கை தரணும்னு ஒரு தரம் சொல்லிட்டாங்க”

“அவர் என்ன செய்தார்.?”

“தேங்காய் பழதட்டை கை தவறி கீழே போட்டுட்டார். அது ரொம்ப நாளைக்கு முன்னால் நடந்தது…”

“ஓ” சாருவிற்கு கொஞ்சம் பயம் பிடித்துக் கொண்டது. தும்மலை தடுப்பது எப்படி என்று நெட்டில் தேடி டிப்ஸ் எடுத்து கொண்டாள்.  புடவை கட்டி நடக்கும்போது கால் தடுக்கி விடாமல் இருக்க…. கொட்டாவி வராமல் இருக்க… என்று பல குறிப்புகளை எடுத்துக் கொண்டாள். அவளுக்கு பசித்தால் கொட்டாவி வந்து விடும்… எனவே ஆரஞ்சு மிட்டாய் எடுத்துக் வைத்துக் கொண்டால் நல்லது என்று குறித்துக் கொண்டாள்.

இது இப்படி இருக்க சென்னை சென்ற புவன் மீட்டிங்கை முடித்து விட்டு மதிய ப்ளைட்டிலேயே ஊட்டி திரும்பி கொண்டிருந்தான். விமானத்தில்,

“சார், நீங்க ஐஜி விஸ்வநாதனின் மாப்பிள்ளைதானே?” என்று அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தவர்  சந்தேகமாக கேட்டார்.

“யெஸ், ஐம் புவன் நிருபேஷ்” என்றான்.

“உங்க கல்யாணத்திற்கு வந்திருந்தேன். விஸ்வா என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட்” என்று சொன்னார்.

அதற்குள் அவனுக்கு வலது பக்கமாக இருந்த பெண்மணி,

“அப்படின்னா நீங்க சதாவையா கல்யாணம் செய்துட்டீங்க?” என்று ஒரு மாதிரி குரலில் கேட்டார்.

“ஆமாம், அங்கிளுக்கு ஒரே பெண்தானே? பை த பை நீங்க?”

“நான் கங்காதேவி… சதாவிற்கு தமிழ் பாடம் எடுத்தேன்”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

About the Author

Sagampari

Completed Stories
On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 15 - சாகம்பரி குமார்saaru 2018-12-13 06:49
Nice update baby
Vibav nee um un thambi pola mentala...mokka plane podra ha ha..asusual sidapal tan
Sada baby miss ke nalla paadam edukkra.. idulaum payantha vittu yosi purium
Nithya la tan pei varuma yar baby sonnadu unaku
En pavala peiku kannu triyadaaaa :Q: :Q:
Buvanji guess pannuvaar
Waiting aavaludan sagambari
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 15 - சாகம்பரி குமார்Tamilthendral 2018-12-12 00:31
Intha velai ketta Vaibhav ennella plan seira 3:) nalla velaikku yosicha nallathu nadakkum. En than naadu ippadi kettupogutho :sad:
Sadha eppadi ithilirunthu veli vara pora :Q:
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-12-12 22:24
Thank you tamil thendral for your pleasant comments. But vaibhav mela full crime file illai.. :-)
Wait for the next epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 15 - சாகம்பரி குமார்AdharvJo 2018-12-11 21:07
:D sadha same pinch :P yep dhushtashakthigal power ellam iravu nerathil mattume facepalm
Ms Sagampari idhu oru heavy update :lol: tamil and kadhal paadam besh besh :o :clap: :clap: interesting update madam ji.
Indha visha pampu vaibavukk paithiyama pidikama vidadhu pole irukke. Silly fellow steam Buvan irukka bayam en..look forward to read the next update. Thank you.
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-12-12 22:19
Thank you Adharvjo..
Dhushta sakthi...Night effect... Its psychology..
Fear will be turned as horror in dark only... :P Sadha felt the same.. :yes:
Buvan... :grin: just wait the next epi...
In the fb sadha chinna ponnu.. fast growth time.. so the metabolism changes are unidentifiable . So bhuvana can't identify sadha.. in all cases.
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-12-12 22:19
Thank you Adharvjo..
Dhushta sakthi...Night effect... Its psychology..
Fear will be turned as horror in dark only... :P Sadha felt the same.. :yes:
Buvan... :grin: just wait the next epi...
In the fb sadha chinna ponnu.. fast growth time.. so the metabolism changes are unidentifiable . So bhuvana can't identify sadha.. in all cases.
Reply | Reply with quote | Quote
# MAMN by Sagambari KumarSahithyaraj 2018-12-11 19:35
Interesting. :clap:
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-12-12 22:07
Thank you sahithyaraj
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 15 - சாகம்பரி குமார்mahinagaraj 2018-12-11 18:13
மிகவும் அருமையாக உள்ளது ... :clap: :clap:
தங்களின் வார்த்தையின் கோர்வைகள் மெய்சிலிர்க்க வைக்கிறது... :hatsoff: :clap: :lol:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-12-12 22:06
Thank you mahi.. its my pleasure that
I am blessed with such a good readers like you. :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 15 - சாகம்பரி குமார்Srivi 2018-12-11 17:54
Aaha mam..sema.. Tamil pugundhu vilayadudhu..chancea illa.. ennadhu idhu vitta indha vaibhav projector pottu vaisakh a kondu Varuvan Pola.. sikram nirubesh um sadhavum onnu seranum
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-12-12 22:00
Thank you srivi... You are enjoying the tamil ilakkiyam.. so sweet.. i m very happy. Once again thank you very much.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top