Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (12 Votes)
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 10 - RR - 5.0 out of 5 based on 12 votes

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 10 - RR

குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!

Pottu vaitha oru vatta nila

ஹாய் பிரென்ட்ஸ், இதுவரைக்கும் ஸ்லோவா போயிட்டிருந்த நாம, இந்த எபிசொட் முதல் கியர் மாத்தி, கம்ப்ளீட் RR brand effect'ஓட கதைல பயணம் செய்ய போறோம்! எல்லோரும் 'மனோஜ் - மஞ்சு'வின் காதல் - ஊடல் - கூடல் etc etc படிக்க & ரசிக்க ரெடியாகுங்க!!!!!! 

 And, get, set, here we go!!!!!!!!!

 

💖 சேலையில வீடு கட்டவா... சேர்ந்து வசிக்க...!!!??? 💖

மைதியாக மாடியில் இருந்து இறங்கி வந்தான் மனோஜ்.

“சாப்பிடாம எங்கே போயிட்ட? வா எல்லோரும் உனக்காக வெயிட் செய்துட்டு இருக்காங்க பாரு...”

நிர்மலாவின் அன்பான குரல் அவனை அரவணைத்தது...

“ப்ராஜக்ட் பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்ம்மா...” என வாயில் வந்ததை சொல்லி சமாளித்து வைத்தான்.

“சரிப்பா, சாப்பிட்டுட்டு யோசி... மணி ஒன்பதாக போகுதே... வா சாப்பிடலாம்...”

மறுக்காமல் நிர்மலாவுடன் நடந்து உணவு மேஜை பக்கம் சென்றான்.

நிர்மலா சொன்னது போலவே ஷண்முகம், அவன் மனைவி மற்றும் ஜோதி மூவரும் அங்கே தான் இருந்தார்கள்.

“சாரி, என்னால தான் லேட்டா...? நான் டைமை கவனிக்கவே இல்லை...” என்று சொன்னபடி அவன் வழக்கமாக அமரும் நாற்காலியில் அமர்ந்தான் மனோஜ்.

நிர்மலா உணவு இருந்த பாத்திரங்களை எடுத்து மேஜை மீது வைக்க, அவரவர் வேண்டியதை எடுத்து உண்ண தொடங்கினார்கள்.

குடும்பத்தினரின் அருகில் இருந்தாலும் மனோஜின் எண்ணம் முழுவதும் மஞ்சு மட்டுமே இருந்தாள்!

எப்படி அம்மாவிடம் பேச்சை தொடங்குவது என்ற கேள்வியே அவனுள் ஓடிக் கொண்டிருந்தது.

நிமிடங்கள் ஓடி செல்ல, ஒவ்வொருவராக சாப்பிட்டு முடித்தார்கள்...! மனோஜ் மட்டும் உணவை அலைந்துக் கொண்டிருந்தான்...

“என்ன ஆச்சு மனோ? ஏன் சரியா சாப்பிடலை? சாம்பார் நல்லா இல்லையா??” அக்கறையாக விசாரித்தாள் நிர்மலா.

“அதெல்லாம் நல்லா தான்ம்மா இருக்கு...”

“அப்புறம் ஏன் சாதத்தை அப்படியே வச்சிருக்க?”

“அது... அது... நான் உங்க கிட்ட தனியா ஒரு விஷயம் பேசனும்மா... எப்படி பேசுறதுன்னு புரியலை...”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவன் அதை சொன்ன விதமோ... அல்லது தனியாக பேச வேண்டும் என்று சொன்னதோ, அங்கிருந்த மற்ற மூவரையும் கூட அவன் பக்கமாக பார்க்க வைத்தது.

“இதென்ன சின்ன அண்ணா புதுசா ரகசியம் எல்லாம் பேசுற???” ஜோதி கேலியாக கேட்டாலும், என்ன விஷயம் என்ற ஆர்வம் தான் அவளின் கேள்வியில் மேலோங்கி இருந்தது.

பொதுவாக எதிலும் தலையிடாத வினோதினியின் கண்களில் கூட ஆர்வம் எட்டிப் பார்த்தது...

மனோஜ் தயக்கத்துடன் அம்மாவை பார்த்தான்.

அதுவரை அமைதியாக நடப்பதை கவனித்துக் கொண்டிருந்த ஷண்முகம்,

“அவன் தான் எதுவோ தனியா பேசனும்னு சொல்றானே, வினோ வா... எழுந்திரு... ஜோதி, போ போய் எக்ஸாம்க்கு படி...” என்று அவர்களை அங்கிருந்து கிளப்பி தம்பிக்கு உதவ முயன்றான்.

“இல்லை ஷண்முகம் எல்லோரும் உட்காருங்க... நீ சொல்லு மனோஜ்... இதென்ன புதுசா தனியா பேசுறது எல்லாம்... நாம எப்போவும் எதுவா இருந்தாலும் ஒன்னா உட்கார்ந்து தானே பேசுவோம்... எல்லோரும் இருக்கட்டும்... நீ சொல்ல நினைக்குறதை சொல்லு... என்ன அப்படி பெரிய விஷயம்? வேலைல ஏதாவது பிரச்சனையா?? அங்கே ஏதாவது உனக்கு பிடிக்கலையா???” என்று கரிசனத்துடன் கேள்விகளை அடுக்கினாள் நிர்மலா.

ப்ராஜக்ட் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன் என்று சொன்னதால் வேலையில் பிரச்சனையோ என அவனின் அம்மா யோசிப்பது அவனுக்கு புரிந்தது... எனவே,

“வேலையில ஒரு ப்ராப்ளமும் இல்லம்மா...” என்று முதலில் தெளிவு படுத்தியவன், சின்ன இடைவெளி விட்டு,

“நான் பேச நினைச்சது வேற விஷயம்....” என்று இழுத்தான்.

“சொல்லு மனோ... எதுவா இருந்தாலும் சொல்லு...” என ஊக்கினாள் நிர்மலா...

“அது வந்து... வந்தும்மா... நான் ஒரு பொண்ணை லவ் செய்றேன்... அவளை கல்யாணம் செய்துக்க ஆசை படுறேன்... அவங்க வீட்டுல இப்போ கல்யாணத்துக்கு வரன் தேட ஆரம்பிச்சிட்டாங்க... அதனால நீங்க....”

மேலே பேசாமல் நிறுத்திய மனோஜ்... அம்மாவின் பக்கம் பார்த்தான்...

நிர்மலா திகைத்து போய் அமர்ந்திருந்தாள்....!

மனோஜ் இப்படி சத்தமில்லாமல் பெரிய அணுகுண்டை அவள் தலையில் தூக்கி போடுவான் என அவள் எதிர்பார்க்கவில்லை!

இரண்டு வருடங்களில் ஜோதியின் திருமணத்தை நடத்தி முடித்து விட்டு, மனோஜிற்கு திருமணம் செய்வது என்று அவள் மனதினுள் திட்டமிட்டிருந்தாள்!

அதை பற்றி மனோஜிடமும் பலமுறை சொல்லி இருக்கிறாள். மனோஜும் இதுவரை அதற்கு எதிராக எதுவும் சொன்னதில்லை... முதல் முறையாக அவன் காதலிப்பதை அதுவும் நேராக திருமணத்தை பற்றி பேசுகிறான்...!

நிர்மலா தன் அதிர்ச்சியில் இருந்து வெளி வராமல் இருக்க, வினோதினி மெல்ல எழுந்தாள்!

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+2 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 10 - RRValli 2018-12-18 23:50
atlast you got up from your slumber and found out this is RR story. Cool.

Good that your heroine got up from slumber too :P May be we should call her Sleeping beauty :-)
She got up and saw her hero :D
That is also cool right :-)

So, I am guessing marriage will go ahead but trouble with in-laws? Or do you have different plot in mind?

Either way make light weight and everything will be cool :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 10 - RRBindu Vinod 2018-12-20 18:59
Thank you Vals :-)
nice try :P story flow pathi unga kitta ippove sonna, appuram naan enna ezhutha :P
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 10 - RRSrivi 2018-12-18 08:03
Finally a loooooooonnnnnnng episode from you sis.. adhukku oru super thanks.. manoj oda romance sema ponga.. enna neenga manju VA oru reason um illama ippide oru kutravali aaka poreengale :no: .. Jothi madam oda love a ivanga than serthu vaipangalo
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 10 - RRBindu Vinod 2018-12-20 19:04
Thank you very much Srivi ;-) That is the cusp of the issue (y)
Muzhu vishyangal theriyamal oruvarai pathi uyarva or thazhva ninaipathu.

Most probably naama ellorume ithula 2 end'leyum (receiving & transmitting) irunthiruppom. So we have to know how to face the the problem or fix the problem :-)

Manju namma heroine aache. She will come out with flying colors. No worries :-)

Jothi'ku help seivangalanu kathai flow'la teriya varum :-)
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 10 - RRThenmozhi 2018-12-17 21:54
romba azhagana episode Binds.

Manoj virupathaiyum sari, Nirmala pakkam irukum nyayathaiyum sari, azhaga kaatti irukkeenga.

Shanmugam irandu perukum naduvil irunthu peace seithu vaithu periyannanu prove seithutar (y)

Ponnu parkura scene 100% agmark Bindu's touch :-)

milli second gap-la nadantha romantic saga super :P

Vinothini Manju-kku timely help seithathu sweet.

2 peruma Jothiyai sernthu tackle seivanagala?

RR style-na sandaiye illaama poguma? illaiye RTT-la sandai pottu kittangale??
Appo athenna RR brand effect-nu vilavariya enakku sollunga :D
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 10 - RRBindu Vinod 2018-12-20 19:05
agmark touch'a :Q: :Q: udaneye IP pottudavaa :P :P

Thanks dear thozhi :-)

Vilavariya ellam solla mudiyaathu. Namakku vendiya vithathukku flexible'a maathippom Thens :D
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 10 - RRAnusha Chillzee 2018-12-17 21:10
roller coaster epi Binds.

first 3 pages neeya naana style family debate :-)
More trouble brewing for Manjunu theriyuthu. Manoj is to blame for this.
But i know Manjuu is smart enough to handle and tackle all the issues.

Last three pages oolala :P :P
awesome. I felt as if we are back in MVU days :-)
remember the scene where Indhu and Sanjeev will meet alone? same impact :D

keep it up! Give more and more scenes for manju - manoj
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 10 - RRBindu Vinod 2018-12-24 23:17
Hi5 ji. Yup Manju is smart and can handle this herself.

:P :P :P Enjoy enjoy.

Avanga hero heroine enum pothu more scenes koduthu thaane aaganum ;-)

Thanks Anu.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 10 - RRmadhumathi9 2018-12-17 19:46
:clap: super epi.manju ,manoj iruvarin idhayangalum idam maarivittathendru ninaikkiren. :clap: :thnkx: (y) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 10 - RRBindu Vinod 2018-12-24 23:18
Thank you Madhumathi. Happy to see you after a gap.

Hope everything is fine with you :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 10 - RRVanaja 2018-12-17 17:04
Very nice.
Shanmugam sariya seirar.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 10 - RRBindu Vinod 2018-12-24 23:19
Thank you Vanaja 🙏

Keep reading and commenting 🙏🙏🙏
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 10 - RRApurva 2018-12-17 16:52
:cool: update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 10 - RRBindu Vinod 2018-12-24 23:19
Thanks Apurva 🙏🙏🙏
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 10 - RRSAJU 2018-12-17 15:44
SUPER UD SIS
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 10 - RRBindu Vinod 2018-12-27 09:32
Thank you very much Saju 🙏
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 10 - RRSahithyaraj 2018-12-17 13:54
Super cute update. Manoj super fast ah Vela parkranu rendu villis ready pannitare. Breeze-freeze pathi naan solla vandhatha AdharvJo ji sollitanga. So no repeat mode. Pen parkum padalam wow scene :clap: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 10 - RRBindu Vinod 2018-12-27 09:33
Thank you very much Sahithyaraj 🙏

Villisnu solla mudiyathu, intha vishayathula avanga irandu per point of view vera :-) (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 10 - RRAdharvJo 2018-12-17 12:56
:dance: sema sweet update RR ma'am :clap: :clap: Breeze Freeze-n oru feather touch impact aga irundhadhu :P :cool: every moment was beautifully captured :hatsoff: indhi milli second eppadi measure seivathu endru solli kudungal :D Nirmal aunty over-ah lips bite panadhinga :yes: Manoj oda bro and SIL chanceless wow manoj oda jollz ;-)
Ana kutti pisasu sis :o Loved each and every scene and ur choice of words...Esply manoj oda approach :dance:
Terror aunty ena solluvangan therindhu kola waiting. thank you and keep rocking. Gare mathinadhukku mika nandri RR ma'am (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 10 - RRBindu Vinod 2018-12-27 09:36
Thank you very much Adharv 🙏🙏

milli second measure seiya ethuvumilaiya :Q: ok, np naama udane oru tool kandupidichiruvom :grin: :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
11
EVUT

PVOVN

NiNi
12
MINN

ILU

YNEA
13
VD

KNP

KIEN
14
VMKK

KK

KaKa
15
Sush

UVME

IOKK
16
Siva

NKU

Tha
17


VTKS

UNMT

Mor

AN

Eve
18
EVUT



NiNi
19
MMSV

ILU

YNEA
20
GM

KNP

KIEN
21
ISAK

KK

KaKa
22
EU

UMIN

EYPI
23
Siva

NKU

Tha
24


VTKS

UNMT

* Change in schedule / New series
* On temporary break

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top