(Reading time: 22 - 43 minutes)

நிர்மலா குழப்பத்துடன் பெரியவனை பார்த்தாள்!

“எப்படியும் இவனுக்கும் கல்யாணம்னு ஒன்னு நடந்து தானே ஆகனும்மா! அது இப்போவா இருந்தா என்ன, இரண்டு வருஷம் கழிச்சு நடந்தா என்ன? மனோ இதுவரைக்கு ஆசை பட்டு வாய் திறந்து எதுவும் கேட்டதில்லை! முதல் முறையா கேட்குறான்... நாம தான் அவனுக்காக போய் பேசி பார்ப்போமே...”

ஷண்முகம் மனோஜிற்கு வக்காலத்து வாங்குவது நிர்மலாவின் குழப்பத்தை

...
This story is now available on Chillzee KiMo.
...

ze: 18pt;">ஞ்சுவின் இதயம் பல மடங்கு வேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது!     

மனோஜுடனான இந்த திருமண பேச்சு தொடங்கிய நாள் முதலே அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.