Page 3 of 5
“சரி… ஆனால் வலுகட்டாயம் என்பதுதான் புரியவில்லை”
“அதாவது சில மூலிகைகளை உட்கொண்டால் மனிதனின் உடலுக்குள்ளேயே தங்கி அவை எதிர்மறையாக செயலாற்ற ஆரம்பித்து விடும். ஜீரண உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கும். அடிப்படை ஆரோக்கியத்தை கெடுக்கும். நம் எண்ணங்களை மாற்றிவிடும் டாக்சிக் ஹெர்பல்னு சொல்வாங்க”
“அப்படி சதாவிற்கு நடந்திருக்கும் என்று சொல்கிறீர்களா?”
“அப்பட
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“அது கரணின் கைவண்ணம். நான் இப்போதுதான் கற்றுக் கொள்ளப் போகிறேன். உன்னை பார்த்து…”
“ஹெல்ப் பண்ண வேண்டாம். சும்மா உட்காருந்திருங்க நான் சமைச்சிடுறேன்” எழுந்து சமையலைறைக்கு சென்றாள்.