Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>Share your feedback and Suggestions</strong></h3>

Share your feedback and Suggestions

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - ஐ லவ் யூ - 18 - Chillzee Story - 5.0 out of 5 based on 4 votes

தொடர்கதை - ஐ லவ் யூ - 18

I love you

சோதாவிடம் சொன்ன அதே விபரங்களை தமிழ்செல்வியிடமும் ஒப்பித்தான் வெற்றி.

யசோதாவுடன் பேசியது போல இலகுவாக சொல்லாமல் எஜமானன் வேலையாளிடம் சொல்வதை போல அதிகாரத்துடன் பேசினான்.

அவன் சொன்ன விஷயத்தை கேட்டு முகத்தை சுருக்கிய தமிழ்ச்செல்வி, அவன் சொன்ன விதத்தில் மனதினுள் குமுறினாள்.

வெற்றி பேசி முடிக்கும் வரை பல்லைக் கடித்துக் கொண்டு காத்திருந்தவள், அவன் பேசி முடித்த உடன், “என்னால அதெல்லாம் முடியாது” என்றாள் கறாரான குரலில்.

அவள் முடியாது என்று சொல்வாள் என எதிர்பார்த்தே இல்லாத வெற்றி அதிர்ந்து போய் நிற்க, அதை எதிர்பார்த்து காத்திருந்த யசோதா நமட்டு சிரிப்புடன் நின்றாள்.

யசோதாவின் சிரிப்பு வெற்றிக்கு எரிச்சலை கொடுத்தது. ஆனால் அவன் வேலை நடக்க வேண்டுமே! அதனால் யசுவின் சிரிப்பை காணாததாக காட்டிக் கொண்டான்.

“இங்கே பாரு, உன்னோட நடிக்க எனக்கொன்னும் ஆசையில்ல. இப்போ அம்மா கல்யாணம் அது, இதுன்னு பேச காரணமே நீ தான். எல்லாத்தையும் செஞ்சுட்டு இப்போ முடியாதுன்னா என்ன அர்த்தம்?”

“இதென்ன புது கதையா இருக்கு? நானா உங்க அம்மாட்ட கல்யாணம் செஞ்சு வைங்கன்னு கேட்டேன்?”

“நீ வாயை திறந்து தனியா வேற கேக்கனுமா? அன்னைக்கு ரயில்வே ஸ்டேஷன்ல சிவனேன்னு நின்னுட்டு இருந்த என்னை தேடி வந்து கட்டி பிடிச்சது யாரு? நீ தான? அதனால வந்தது தான இதெல்லாம்?”

அன்று நடந்த சம்பவம் நினைவில் வந்து தமிழ்ச்செல்வியின் முகம் கன்றியது.

எதற்காக அப்படி ரயிலில் இருந்து இறங்கி ஓடி வந்தாள் என்பதும் நினைவில் வந்து அவளை மிரட்டியது.

எப்போதும் போல தமிழ்ச்செல்வியின் உதவிக்கு வந்தாள் யசோதா.

“வெற்றி, எதுக்கு இப்போ அந்த சின்ன பொண்ணை மிரட்டுற? அவ விரும்பி ஒன்னும் உன்னை கட்டி பிடிக்கலைன்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும். இப்போ நடக்க வேண்டியதை பத்தி மட்டும் இரண்டு பேரும் பேசுங்க”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“நான் பேச ஏதும் இல்ல யசோ அக்கா” – தமிழ்ச்செல்வி

“தமிழ், வெற்றிக்கு காதலியா நடிக்க பொண்ணு வேணுங்குற காலம் போய் மனைவியா நடிக்க ஒரு பொண்ணு வேணுங்குற நிலைமை வந்தாச்சு. உன்னால அவன் மனைவியா நடிக்க முடியுமா?”

“என்ன யசோக்கா நீங்க கூட இதை கேக்குறீங்க?”

“நிலைமை அப்படி இருக்கு தமிழ். இதுவரைக்கும் நடந்த எதுவுமே யாரும் திட்டம் போட்டு நடந்ததில்ல. காதலின்னு உன்னை காட்டினா இரண்டு வாரத்துல சின்ன அத்தை கிளம்பிடுவாங்க, கல்யாணம்னு பேச்சு வரதுக்கு முன்ன ஏதாவது யோசிப்போம்னு நினைச்சா அவங்க உடனே கல்யாணம்னு பெரிய குண்டா தூக்கி போட்ருக்காங்க. இந்த நிலைமை வரும்னு தெரிஞ்சிருந்தா இந்த நாடகத்தை ஆரம்பிக்காமலே இருந்திருக்கலாம்”

“இப்போ என்ன செய்யலாம்னு சொல்றீங்க?”

“காதலியா நடிக்குறதுக்கும், மனைவியா நடிக்குறதுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு. வெற்றியோட மனைவியா நடின்னு உன்னை என்னால கட்டாயப் படுத்த முடியாது. நடிச்சா நீ ஆசைப்பட்ட உன் படிப்புக்கும், நல்ல வேலைக்கும், உன் எதிர்காலத்திற்கு தேவைபடுற பணத்துக்கும் நான் வெற்றி கிட்ட உத்தரவாதம் வாங்கி தர முடியும். ஆனா இதுக்காக எல்லாம் நீ மனைவியா நடிக்கனுமான்னு நீ தான் முடிவு எடுக்கனும்”

தமிழ்ச்செல்வி வெறுப்புடன் வெற்றியை பார்த்தாள்.

அவளின் பார்வை வெற்றியின் எரிச்சலை அதிகப் படுத்தியது.

“கூட சேர்த்து சொல்லு யசு. கல்யாணம் ஆச்சுன்னு என் மேலே வந்து விழக் கூடாது. அமுதினி வந்தப்புறம் இல்ல வேற காரணக்காகன்னு பிரியுற நேரம் வந்தா பேசினதுக்கு மேல கூடுதல் காசுக்கு ஆசை படக் கூடாது. போக மாட்டேன்னு சண்டை போடக் கூடாது. வக்கீல் கிட்ட பேசி இதை எல்லாம் prenuptial அக்ரிமென்ட்டா நான் தயார் செய்து தரேன். அதை படிச்சு பார்த்து கையெழுத்து போட்டு தரனும்னு சொல்லு”

இவனுக்கு உதவி செய்ய நினைப்பதே தவறு என யசோதா யோசிக்க,

“அவர் சொல்றதுக்கு எல்லாம் எனக்கு சம்மதம் ஆனா அவரை மாதிரியே எனக்காகவும் ஒரு அக்ரிமென்ட் போடனும். மனைவியா நடின்னு இன்னைக்கு சொல்லிட்டு, நாளைக்கு எனக்கு வேலை கிடைச்சு நான் போறப்போ போக கூடாதுன்னு பிரச்சனை செய்யக் கூடாதே. அதனால எனக்கும் அக்ரிமென்ட் வேணும்”

“இவ பெரிய அப்சரஸ், இவளை பார்த்து மயங்கி, போகாதே போகாதேன்னு பாட்டு பட போறேன். நினைப்பை பாரு! அந்த அக்ரிமென்ட்ல கையெழுத்து போட நான் ரெடி. என்னோட அக்ரிமென்ட்டோட நான் வரேன்”

தலையை ஒரு சிலுப்பு சிலுப்பி விட்டு சென்றான் வெற்றி.

தன் பங்குக்கு முகத்தை சுருக்கி கொண்டாள் தமிழ்ச்செல்வி.

இந்த இரண்டு சண்டைகோழிகளுக்கும் நடுவே மாட்டிக் கொண்டு மீதி பேர் என்ன பாடு பட போகிறார்களோ என்று யசோதாவிற்கு கவலையாக இருந்தது.

தொடரும்!

Episode 17

Episode 19

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

Chillzee Story

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 18 - Chillzee Storysaaru 2019-01-08 21:43
Nice update
Bt too short and too late
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 18 - Chillzee Storymadhumathi9 2019-01-08 17:37
:dance: hey kathai aarambithuvittathu. :cool: (y) nice epi.waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 18 - Chillzee StoryRaVai 2019-01-08 16:44
This is the only episode I have read! Missed the earlier ones!
Along with AdharvaJo, let me also enjoy the concept of prenuptial agreement!
Most welcome new wave!
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 18 - Chillzee StorySAJU 2019-01-08 16:36
Ha ha super
Reply | Reply with quote | Quote
+1 # I love uMala 2019-01-08 14:55
Story is good. But update every week or every 6 months. Idha Mattum clarify pannidinga.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 18 - Chillzee Storymahinagaraj 2019-01-08 12:38
ரொம்ப சூப்பரா இருக்கு மேம்.. :clap: :clap:
ரொம்ப நாள் அப்பரம் மீண்டும் சந்தித்ததில் ஆனந்தமே.. :lol: :GL:
:thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 18 - Chillzee StorySrivi 2019-01-08 12:01
Ada.. Long awaited update..aana enna ivalo shorta kuduthachu Pola irukke 😯.. interesting a irundhadhu..paapom enna aga pogudhunu.. Konjam appopo update kudunga team..
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஐ லவ் யூ - 18 - Chillzee StoryAdharvJo 2019-01-08 11:16
Most waited one!
wow prenuptial agreement huh?? Besh Besh nadathunga nadathunga :D Mostly vettri oda indha head weight attitude-k periya punishment ninga tharuvingan theriyama aduraru pole irukku ma'am facepalm indha sandai koligaloda sandai rasikum badiyua irukku but blue moon update-kuda ippadi short one ah :sad: thank u for this feel good epi :clap: :clap: Keep rocking.
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 15 Jan 2019 04:32
“இப்படி பொசுக்குன்னு கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்ட? அந்த பொண்ணு நடிக்க வந்த பொண்ணுன்னு தெரிஞ்சே கல்யாணம்ன்னு பேச்செல்லாம் தேவையா?” – அரசி.

அரசியின் பேச்சு காதில் விழாததை போல சலனமே இல்லாமல் இருந்தாள் சந்திரிகா.

“உன்ன தான் கேட்குறேன்?” – அரசி சந்திரிகாவின் தோளை தட்டிக் கேட்டாள்.

“என்ன கேட்டீங்க?”

***************

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-19
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 08 Jan 2019 18:51
யசோதாவிடம் சொன்ன அதே விபரங்களை தமிழ்செல்வியிடமும் ஒப்பித்தான் வெற்றி.

யசோதாவுடன் பேசியது போல இலகுவாக சொல்லாமல் எஜமானன் வேலையாளிடம் சொல்வதை போல அதிகாரத்துடன் பேசினான்.

அவன் சொன்ன விஷயத்தை கேட்டு முகத்தை சுருக்கிய தமிழ்ச்செல்வி, அவன் சொன்ன விதத்தில் மனதினுள் குமுறினாள்.

வெற்றி பேசி முடிக்கும் வரை பல்லைக் கடித்துக் கொண்டு காத்திருந்தவள், அவன் பேசி முடித்த உடன், “என்னால அதெல்லாம் முடியாது” என்றாள் கறாரான குரலில்.

அவள் முடியாது என்று சொல்வாள் என எதிர்பார்த்தே இல்லாத வெற்றி அதிர்ந்து போய் நிற்க, அதை எதிர்பார்த்து காத்திருந்த யசோதா நமட்டு சிரிப்புடன் நின்றாள்.

************************************

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...ou-chillzee-story-18
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 18 Jul 2018 17:46
தமிழ்ச்செல்வியின் நிலைமையை புரிந்துக் கொண்ட யசோதா அவளிடம் நெருங்கி நின்றாள். பெரியவர்களுடைய கண்ணை உறுத்தாத விதத்தில் நட்பு பாராட்டுபவளை போல தமிழ்ச்செல்வியின் தோளில் கையை வைத்தாள்.

யசோதா அப்படி கைகளால் ஆதரவளித்ததால் மயங்கி விழாமல் இருந்தாள் தமிழ்ச்செல்வி.

இல்லையென்றால் கல்யாணம் என்ற பேச்சைக் கேட்டு மயங்கி விழுந்த முதல் பெண் என்று வைரல் நியூசாக மாறி இருந்திருப்பாள்.

தமிழ்ச்செல்வி ஒருவழியாக நேராக நிற்கவும், யசோதா சத்தமில்லாமல் அவளின் காதின் அருகே பேசினாள்.

“பயப்படாதே தமிழ். உன்னை தாண்டி எதுவும் நடக்காது”

யசோதாவின் பேச்சு தமிழ்ச்செல்விக்கு தெம்பைக் கொடுத்தது. நிமிர்ந்து நேராக நின்றாள்.

“திடீர்னு கல்யாணம்னு சொல்லிட்டீங்க சின்னத்தை!” – யசோதா

“என்னத்த திடீர்னு? காதலிச்சா கல்யாணம் செய்துக்கனும்னு தெரியாதா? இரண்டு பேரும் விரலை வச்சா கடிக்க தெரியாத சின்ன பாப்பா பாரு” – அரசி

*****************************************************************

இந்த அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...kathai-i-love-you-17
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 17 Jul 2018 11:25
“அப்போ இவ தான் உன் காதலி அமுதினின்னு சொல்ற?”

அரசியின் குரலில் கட்டாயம் கிண்டல் இருந்தது.

உதடுகளை கடித்துக் கொண்ட தமிழ்ச்செல்வி “ராஜமாதா” சந்திரிகாவை பார்த்தாள். சந்திரிகா இவர்கள் யாரையும் பார்க்காமல் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஆமா” – விட்டேற்றியாக பதில் சொன்னான் வெற்றி.

“அப்போ தமிழ்ச்செல்வி யாரு?”

“இவளோட சொந்த பேரு தமிழ்ச்செல்வி. நான் செல்லமா கூப்பிடுற பேரு அமுதினி.”

“அதென்ன இப்படி ஒரு செல்ல பேரு?”

“அதெல்லாம் இப்போ முக்கியமா?”

“ஏன் நீ முதல்லேயே இவ தான் அமுதினின்னு சொல்லாம மறைச்ச?”

**********************************************************************

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...kathai-i-love-you-16
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 13 Jul 2018 17:25
அமுதினி பைத்தியம் பிடித்து அலைந்துக் கொண்டிருக்கும் வெற்றி, என் சுயமரியாதை முக்கியம் என முறுக்கி கொண்டு நிற்கும் தமிழ்ச்செல்வி, உடனே அமுதினியை கொண்டு வந்து நிறுத்தாவிட்டால் ஷ்யாமளாவை கல்யாணம் செய்து வைக்க போகிறேன் என மிரட்டும் இரண்டு அத்தைகள்!

யசோதாவிற்கு தலை வலித்தது.

என்னடா இது எனக்கு வந்த சோதனை என தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

தீபக்கும், தீக்ஷாவும் தூங்கி ரொம்ப நேரம் ஆகி இருந்தாலும், தன் பக்கத்தில் வந்து விளையாட்டாக சீண்டாமல், அந்த நாள் நடந்ததை பற்றி பேசாமல், அவளுக்கு பிடித்த பெண்கள் பத்திரிக்கையை கூட புரட்டாமல் இருந்த மனைவியை சந்தேகமாக பார்த்தான் சாய்.

“யசு? ரொம்ப நேரமா யோசனையில இருக்க மாதிரி இருக்கு, கோட்டையை பிடிக்க தேர்தல்ல நிக்க போறீயா? நான் வேணா உனக்கு உதவட்டுமா?”

“போங்க சாய் நீங்க வேற நேரம் காலம் இல்லாமல் விளையாடிட்டு இருக்கீங்க”

**************************************************************

இன்றைய அத்தியாயத்தை படிக்கத் தவறாதீர்கள் பிரென்ட்ஸ்.

@ www.chillzee.in/stories/tamil-thodarkath...kathai-i-love-you-15

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
07
EVUT

-

NiNi
08
MMSV

ILU

MAMN
09
GM

EMPM

KIEN
10
ISAK

KaNe

KaKa
11
EU

Ame

-
12
UNV

NKU

Tha
13
KI

VTKS

EK

Mor

AN

Eve
14
EVUT

PVOVN

NiNi
15
MINN

ILU

MAMN
16
VD

EMPM

KIEN
17
VMKK

KK

KaKa
18
Sush

UVME

Enn
19
UNV

NKU

Tha
20
KI

VTKS

EK

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top