(Reading time: 11 - 21 minutes)

துத்தெளிவித் திறுத்துக்காய்ச்சி

எங்கும்போல் எடுத்துருட்டும் உருட்சியினை

எட்டிக்காய் என்பா யாயின்

எனக்குநீ எட்டிக்காய் என்றுதான்

சொல்லிடுவேன்

இங்கு,

அன்பன்

எவ்வளவு அறுமையான பதில் கடிதம்ல? ஆண்ணின் உணர்வுகள் அழகாக கட்டப்படும் வரிகள். ஆனால் இந்த லக்ஸ்சோ இதைக் கேலி செய்ததும் அல்லாமல் இப்போதோ அதற்கு அடிவாங்கியும் அடங்காமல்.

என்ன பௌவ் இப்படி அடித்து என் மேக்கப் எல்லாம் கலைத்து விடுகிறாயே நான் தர்மேஷை பார்க்க போகவேண்டும் டி என்று சிறுபிள்ளையின் சிணுங்கலுடன் சொல்ல ஹாஹாஹாாாா... ஒரே சிரிப்பு தான். ( நடந்தது இது தான்கள் நீங்கலே பாதிக்கு மேல யூகித்து இருப்பீர்கள் இருந்தாலும் சொல்லிடுறேன். லக்ஸ் ஒரு செல்வந்தரின் மகள் அவள் தந்தைக்கு பிடித்திருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக எம்.ஏ லிட்ரேச்சர்ஸ் படித்தவள். பல வேளைகளில் மதிப்பென் பாஸ்சாகும் அளவிற்கு வருவதே குதிரை கொம்பாய் இறுக்க, ஒரு வழியாய் பாடங்களை முடித்தவள் லக்ஸ். ஆனால் இவள் படித்த தமிழுக்கு இவள் தந்தையைப் போலவே அளவில்லா ஆனந்தம் கொல்லும் மற்றொரு ஜீவன் " தர்மேஷ் ஷிக்கான்தர்". லக்ஸ்சின் வருங்காலக் கணவர் ( லக்ஸ் அப்பா ஒத்துகக்டா) இப்போதைய காதலன். அவர் ஒரு வட இந்தியர். தமிழ் அவருக்கு எப்படியோ பிடித்துப் போய் விட்டது. ஒரு விருந்தில் லக்ஸ்சை சந்தித்த ஷிக்கன் (இப்படி தாங்க லக்ஸ் அவரை கூப்டாள் நான் என்னங்க பன்றது.) அவள் அழகில் தலை சுற்றி விழப் பின் அவள் சேட்டைகளில் கவர்ந்து அவள் விவரங்களை எல்லா ஹீரோக்கலைப் போல் அலசி ஆராய்ந்தார் அதில் அவள் தமிழை முக்கியப்படிப்பாய் படித்தவர் என்று தெரிய " கண்ணா இரண்டாவது லட்டு திங்க ஆசையா... ஆசையா ஆசையாாாா என்று வரிகளே அவன் மூலையில். இவளே என் மணாளீ என்று முடிவு செய்து ஆறு மாத கடும் உழைப்பால் அவளையும் கரக்ட் செய்துகொண்டார். இப்போது இவர்கள் ஒரு வருட காதலர்கள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

ஷிகன் தங்களின் காதலின் முதல் பிறந்த நாள் அதாகப்பட்டது லக்ஸ்சை அவர் பார்த்து நலையோடு ஒரு வருடம் எனவே அதை சிறப்பின் சிறப்பாய் மாற்றவே முழுவதுமாக தமிழில் ஒரு காதல் கடிதத்தை தன்னவள் தனக்காக அவள் கைப்பட எழுதித் தருமாறு கேட்டான். அவள் பாஸ் ஆன அழகு அவருக்குத் தெரியாதே அதான் பயப்புள்ள இவ்லோ ஆர்வமா கேட்டுபுடுச்சி. ஆனால் நம் லக்ஸ் கல்லூரி சுற்றுலாவின் போது பொள்ளாச்சி வழி என்று எழுதி இருந்ததை புல்லத்தாச்சி வழி என்று படித்தது மட்டும் தர்மேஷ்சுக்கு தெரிந்தால், லக்ஸ்க்கு தர்ம அடி கன்பார்ம். அதைத் தெரிய விடக் கூடாது என்பதற்காகவே தான் பொளவின் பாரதீஸ்க்கு வந்து அவளை அந்தப் பாடு படுத்து கடிதம் எழுதியது.)

அது மட்டும் இன்றி தன்னவன் ஆசையாகத் தன்னவன் தன்னிடம் தனக்காகத் தமிழில் ஒரு காதல் கடிதம் கேட்டானே, அவனை ஏமாற்றுவதா என்ற பாசமும் கொஞ்சம் காரணம் தான். ஆனால் தந்தையின் பள்ளிகளை இப்போது பொறுப்பேற்று நடத்துவது தன் தோழியே. அதுவும் அவள் கயில் நிருவாகம் மிகவும் அருமையாக நடப்பதை அவளும் கவணிக்க தானே செய்கிறாள். அதில் அவளுக்குக் கர்வமும் தான். விளையாட்டுடன் பொறுப்பும் இயல்பிலேயே பெற்றவர்கள் இந்தத் தோழிகள் எனவே இது எல்லாம் சும்மா...

சிறு வயது முதல் ஒன்றாக விளையாடிப் படித்து இன்றும் தன் தோழமையை அழகாகப் பாதுகாத்து வரும் இரு அழகிய மலர்கள் ...

"ஸ்வரலக்ஷ்மி" தோழ கூட்டங்களால் 'லக்ஸ்' என கொலை வெறியுடன் அழை்கப்படும் இவள் : அழகான வடிவுடையவள் சற்று பூசிய தேகம். மினுமினுக்கும் முகம். தோற்றத்திலேயே நான் கொஞ்சம் பணம் படைத்தவள் தான் ஆணால் அதை வைத்து பிகு பண்ணும் ரகம் அல்ல  என்று பறைசாற்றும் விதமாய் உடையணிந்திருந்தாள். (உங்களுக்கு கற்பனை செய்ய வசதியாக நம் தமிழ் திரைப்படத்தை துணைக்கு அழைத்துக் கொல்கிறேன் ) பார்க்கக் கொஞ்சம் ஹெல்தியாண சமண்தாவைப் போல என்று வைத்துக் கொல்லுங்கள். தாயைப் பிறந்தவுடன் பிரிந்தவள். அந்த ஏக்கம் சற்றும் தெரியாமல் வளர்த்தார் அவளின் தந்தை "ஷரத் லக்ஷ்மன்" தமிழ்நாட்டில் 4 பள்ளி கல்லுரிகளை நிறுவி திறமையாக நடத்தி வருகிறார். அவற்றின் உலகமான மகள் உயிராய் நினைப்பது இவருக்கு அடுத்தபடியாய் தன் தோழி பௌவ்வை

பௌஷிதா போஷாலீ (♥)  நண்பர் படையினர் இவளை பௌவ் என்று அழைப்பர். பல அன்பு உள்ளங்களின் உயிர் நாடியானவள். என்ன பெயர் வட இந்தியர்கள் போல உள்ளதே இந்தி ஹீரோயின் என்று நினைக்கும் அறிவு பக்கட்டுகளுக்கு மட்டும் சொல்கிறேன். ... இவள் கடைந்து எடுத்த தமிழ் நாயகி. கிரமத்து கலைமகள், சிட்டி ஷெண்பகப்பூ, அமேரிக்க அனிச்ச மலர். இவள் தேற்றமோ:  தாயின் மிகவும் மென்மையான முகத்துடன் பட்டு மேனியுடையவள் என்பதும் அவள் கையின் மென்மையே பறைசாற்றும் விதமாய். நீண்ட கார்குழலி என்று கண்டதும் மனதில் தோன்றவைக்க கூடிய தலைமுடியைக் கொண்டவள். உயரத்திலும் கொஞ்சம் சாதாரண பெண்கள் அண்ணாந்து பார்க்கும் உயரம். உங்களுக்கு ஈசிய தெரிகிற பளிச் உயரமான கவரும் பாந்தாமாண அழகுடன் இருக்கும் ஏதாவது ஹீரேயின் செட் செய்துக் கொல்லங்கள்.

2 comments

  • :clap: nalla thodakkam.vaaltugal.peyargal arumai.adutha padhivai padikka miga aavala kaathu kondu irukkirom. :thnkx: 4 this epi. :GL: <br /> :Q: ondru solla vendum.sollalaama? Kathaiyil niraiya ezhuthu pizhai irukku.sari pannikkonga :-) (y) All the best.
  • நல்ல தொடக்கம் தோழி.... :clap: :clap: <br />பெயர்கள் அனைத்தும் அருமையே.. :GL: <br />சூப்பர் லக்ஸ் , பௌவ்... :GL: <br /> :thnkx:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.