பெயர்க் காரணம்:
எல்லாம் ஒரு சேட்டு ஆண்ட்டியால் தாங்க. பௌவ் வாழ்கையில் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத ஆண்டி. தன் சகோதரியை ஒரு தமிழனுக்கு காதல் கல்யாணம் செய்து வைத்ததால் அவர் அந்த ஊருக்கு வர நேர்ந்தது. அந்தச் சகோதரி பிரசவத்துக்கு கூட தன் தாய் வீட்டுக்கு வரவில்லை என்றாலும் அவள் அக்கால் பேரு காலம் பார்க்க தமிழ்நாட்டிற்கு வந்தாள். வந்த இடத்தில் அவள் தங்கையை ஆப்ரேஷன் தேயட்டரில் அனுமதித்திருந்தமையால் அவர் காத்திருக்க, தன் சகோதரியின் அடுத்த அறையில் இருக்கும் பார்வதிக்கு மிகவும் சீரியசான பிரச்சனை. அவள் பிழைத்து தன் சிசுவை ப்றசவிக்க அவளுக்கு ரத்தம் தேவை என்ற படபடப்பில் அவள் குடும்பம் அலைமோத, இந்த வடநாட்டுப் பெண்மணியின் அருகில் கிடந்த பெண்ச்சில் ஒருத்தி கிடத்தப் பட்டால். எல்லோரும் அவளிடம் சிவா நம்பப் பார்வதி நல்லபடியா பிள்ளை பெற்று நல்லபடியா வந்துடுவா நீ கலங்காத உன் தங்கை பார்வதி நீ இப்படி உட்காந்து இருப்பதைத் தாங்க மாட்டாள் என்று தேதினர். அதற்குள் விசையத்தை விசாரித்து அரித்த சேட்டு ஆண்டி நானும் உங்கள் தங்கையுடைய ரத்தப்பிறிவு உடையவள் தான் நான் தருகிறேன் என்ற கூறியது தான் தாமதம்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
சிவா என்று அனைவராலும் தெற்றப்படுடு இருந்தவள் தரையில் சாஷ்டாங்கமாக அந்தச் சேட்டு பெண்ணின் கல்லி விழுந்து விட்டார். அவர் தந்த ரத்தம் தான் தாய் சேய் இருவரையு காத்தது. ஆனால் அவள் தங்கையை இறைவன் தன்னுடன் எடுத்துச் சென்றுவிட்டார். அவர் கலங்கி இடிந்து அமர்ந்த நிலையில் பௌவின் அனைத்து உரவுகளும் அவரை சமாதானம் செய்தது. சிவா பெரியம்மா குழந்தையை அந்த பெண்ணின் கையில் தந்து பெயர் வைக்கச் சொன்னதும் தன் தங்கை பெயரையும் தன் குல தெய்வத்தின் பெயரையும் சேர்த்தே இப்படி பௌஷிதா போஷாலீ என்று வைத்து விட்டார். ஆனால் ஜாதகம் பார்த்து பௌ என்ற எழுத்தில் வைத்தது சிறப்பு மிக்கது தான். அவர் செய்த உதவிக்கு நன்றி காட்டுவதும் சரி தான். ஆனால் தன் சுற்றத்தினர் அவளை பௌவ் என்று அழைப்பதும். முதலில் சந்திக்கும் நபர்களின் முடிச்சிட்ட புருவங்களின் கேள்விகளும் பல வகையில் கோவத்தையும் இந்தப் பெயரில் வளர்த்து இருப்பதும் உண்மைதான்.
பெயரைப் பற்றிய நினைத்ததும் நெடிய மூட்ச்சி ஒன்று வெளியானது அவளிடத்தில். பின் தன்னை மீட்டவளாகக் கடிதத்தை முடித்து அவளிடம் தந்தவள். நான் கெலம்பனும் லக்ஸ் இன்றைக்கு நான் அத்தைகூட இருகரதா வள்ளி அம்மாவுக்கு ப்ராமிஸ் செய்து தந்திருக்கேன்டீ என்று கூறியவாறு தன் கணினியில் கண்ணை ஓட்டினாள் பௌவ்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தேவியின் "காணாய் கண்ணே..." - காதல் & சரித்திரம் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
என்ன திடீரென்று அவர்கள் கூட நீ தங்கப் போக சொல்ராங்க வள்ளி ஆண்டி. -லக்ஸ்
நிவியும் நக்ஷ்ஷும் வெளிநாட்டிர்க்கு போய்யிருக்காங்கலாம்டா, அத்தமாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல மாமா மட்டம் பாத்துக்ரது கஷ்டம் தானோடா. அதுமட்டும் இல்லாமல் என்ன தான் சொந்தம்னாலும் இப்படி மாமியார்க்கு முடியாத காலத்தில் புருஷன் கூட சுத்திட்டு இருக்கிறாளே இந்த பொண்னு நிவிக்கு வேறு அர்ச்சனை நடக்கும்டா. நான் போய் பாத்துக்டா வள்ளிமாவ ஈசிய சரி கட்டிடலாம். எனக்கும் கொஞ்சம் மைண்டு சேன்ஞ் அத்தாண்டா என்று முடித்த தோழியை ஒரு முறை ஆழமாகப் பார்த்த லக்ஸ்.
உணக்கு புடிச்சிருந்தா போய்டு வாடா பௌவ். ஆனால் சின்ன மன சங்கடம் தோன்றினாலும் அங்கேருந்து வந்திடு அவங்கல பாத்துக்க தீ பெஸ்ட் ஹாஸ்பிட்டாலிடியை நான் செய்து தரேன். நானே நேரில் போய் பாத்துக்ரேன்டா என்று தோழியின் வலது கையில் தன் வலது கையை வைத்து அழுத்தினாள். அந்த அழுத்தம் தான் எத்தினை எத்தினை வார்த்தைகளை சொல்லாமல் சொல்கிறது. என் தோழிக்கு நான் என்று துனையக இருப்பேன் என்றது அழுத்தமாக.
அந்த வார்த்தைகள் மனத் புதைந்து கிடக்கும் பல விசையங்களை கிலரினாலும் நொடியில் அதை பழையபடி ஆழத்தில் தல்லி புதைத்து முகத்து புன்னகையை படரவிட்டு. ஏய் லக்ஸ் எனக்கு ஒண்ணும் இல்ல நான் டபுல் ஓகே டா. அம்மா அப்பா இருந்திருந்தால் வள்ளி அம்மாவே நேரில் வந்து பாத்துக்டு இருப்பார்கள் ஆனால் அவர்கள் சந்தீஷ்கு பாபா பொரந்தஇருக்கால அவன் கூட போய் இருக்கிறார்கள் இங்க எல்லார்கும் ஒரு ஒரு வேளை அதான் இதை நான் டேக் ஓவர் பண்னிக்டேன் எப்பூடி.... என்று வடிவேல் பனியில் செய்து காண்பித்தாள்.
"என் கஷ்டங்களை உன்னிடம் இருந்தல்ல என்னிடம் இருந்து தான் மரைக்க நினைக்கின்றேன் தோழியே..."
என்றுமே உன் காதலி கண்ணமா
Go to Un manathil iruppathu naanum en kathalum mattume story main page
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.