(Reading time: 25 - 50 minutes)

தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 02 - கண்ணம்மா

Un manathil iruppathu naanum en kathalum mattume

"நீ

கூரும்

ஒருநூறு கடுமையான

வார்த்தைகள்

என்னை

அசைக்கக் கூட

முடியவில்லை

ஆனால்

தோழியே

உன் சுருங்கிய முகம்!!!!

உன் சுறுங்கிமமுகமோ

என்னை

ஆட்டி படைக்கிரதடி"

-உயிராகிய தோழி

என் முகம்  உனக்கு ஆல் காட்டி வேலை செய்தால் வாய் என்ன சும்மாவா என்று அதை வைத்தும் பௌவ் லக்ஸ்சிடம் மாட்ட ஏர்பாடுசெய்தாள்.

யாரும் என்னைக் கொடுமை செய்யலடி... நான் என்ன நரகத்துக்கு போரேனா சொன்னேன்? என்று சிறு பிள்ளைகளுக்குப் பூதம் கதை சொல்பவளைப்போல முத்தை வைத்துச் சிரிப்பு காட்ட எண்ணிச் செய்ய, லக்ஸ்சோ 210 டிகிரி சூடாகிப் போனாள் கோவத்தில். தன் தோழிக்கு இருக்கும் பிரச்சனை முழுமையாகத் தெரியாமல் போனாலும் அது அந்த வீட்டை மையமாகக் கொண்டது என்பதை அவளும் அரிவாளே எனவே தான் பௌவ்வைஅங்கு தங்க அனுப்புவதற்கு அவள் மனம் சம்மதிக்கவில்லை. கட்டாயத்தால் தான் செய்கிறாள் இல்லையேல் ஏன் தானாகச் சென்று ஏன் மனதை வருத்திக்கொல்ல போகிறாள் என்று தான் செவிலியரை வைத்துக் கொள்ளாம் டீ என்று அவள்  தோழியிடமே அவளுக்காகவே கேட்டது. அவள் என்ன என்றால் இவள் வள்ளி அம்மாவிடம் இருந்து தன் தங்கையை தப்பவைப்பதற்காகவே தன்னை வருத்திக் கொல்கிறாள். இது சரி படாது என்றவள் யேதோ சொல்ல வாய் திறக்க...

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

'லக்ஸ் ப்லீஸ்டி இந்த டாப்பிக் வேண்டாமே' என்று அவள் குறும்பும் நகையுமான குரல் கம்பி உடைய உருகியே விட்டாள் லக்ஸ். டபால் என்று ஒரு அந்தர் பல்டி. ஏய்....பௌவ் பசிக்குதுடி என்று அவளை டைவர்ட்செய்

சின்ன சிரிப்பு மூலம் அவள் முயற்சிக்கு இவளும் ஒற்றுழைத்தாள்.என்ன டி சாப்டர?

பௌவ் எனக்கு ஜூஸ் வேண்டும். அதும் ஆரஞ்சு ஜூஸா சொன்னால் நல்லது. கொஞ்சம் நிறம் குறைவு ஆகிடன்டி என்றாள் அவள் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு.

சரியாக அவள் அந்த வாக்கியத்தை முடிக்கவும் அறைக் கதவு திறக்கவும் சரியாக இருந்தது. உள்ளே நுழைந்தவர் வெங்கட்டம் அண்ணா. கையில் ட்ரேயுடன் உள்ளே நுழைந்தார். ஆரஞ்சு சாரு ஒரு பெரிய கண்ணாடி டம்லர்ரி புல்லாக இருந்தது. எப்படியும் தாராளமாக 400 எம் எல் பிடிக்கக் கூடிய குவளை அது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மஹாவின் "எனதுயிரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

     ஐ.... அண்ணா எனக்கா? எப்படினா இப்படி? நான் இப்போது தான் கேட்டு வாயக் கூட மூடல. செமி டைம்மிங் போங்க என்று துள்ளிக் குதித்து கையில் அதை எடுத்து பருகியவளிடம், நீங்க உள்ள வந்து சரியா 19 நிமிஷத்தில் கொண்டு வரச் சொல்லி பாப்பா  தான் சொல்லுச்சிமா என்றார் அவர் சிறு புன்னகையுடன்.

பாப்பா நீயும் ஜூஸே குடியேன்டா, காப்பி தான் வேண்டுமா என்று அவர் பாவமாகக் கேட்க. சரித்துக்கொண்டே, இல்ல எனக்கு இப்ப எதுவும் வேண்டாம் வீட்டுக்குத் தான் கெலம்பரேன் நீங்க குடிங்க என்றாள் பாசமாக அவருடைய பாப்பா. அண்ணா மேனேஜ்ஜரை கொஞ்சம் வர சொல்ரிங்கலா? கணக்கு முடித்து சம்பளம் பத்தி சொல்லிடேன் மத்த டிடெய்ல்ஸ் கேட்டுப்பார் என்று அவள் கூறியதற்குத் தலையாட்டி நகரப்போனவரை, அண்ணா நீங்க இவளுக்கு எப்பாவுமே காப்பி தராதீர்கள்.  ஜூஸ் குடிக்கலணா ப்ரூட் கட் பண்ணி கொடுங்கள். சாப்பிடலனா எனக்கு போன் பன்னுங்க உடம்பை கெடுத்து வைத்திருக்கா. இப்ப ஏதாவது ப்ரூட் தாங்கணா அவ சாப்பிட்டு அப்பரம எங்கே வேணும்னாலும் போகட்டும் என்று உருமினாள்.

தோமா இப்போதே என்று லக்ஸ்கும்,‌ ‌மேனேஜரை அணுப்புரேன் டா என்று கூறி அவர் நகர, அண்ணா ப்லீஸ் பாதி கப் காப்பி ஆவது தாங்கலேன் என்று தன்னிடம் வேலைபார்ப்பவர், தான் இட்ட வேளையைச் செய்யத் தான் அவர் இருக்கிறார் என்று அவரை அடிபணிய வைக்காமல் அவற்றிடம் பேரம் பேசினாள் அந்த வளர்ந்த குழந்தை. அண்ணா இவள்ளுக்கெல்லாம் பாதியில் பாதி காப்பி கூட தராதீங்னா என்று அவரிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டால் லக்ஸ்.

அவர் சென்ற மறுநிமிடம் மேனேஜர் கரண் ஆஜர் ஆனார்.

அந்த ஆவணத்தை லட்சுமி மேடம் கிட்ட குடுத்துடுங்க புன்னகையுடன் கூறினாள் பௌவ். வாங்கிப் பார்த்தவளின் முகத்தில் அத்தனை பிரகாசம் நீங்கச் சொன்ன வேலை எல்லாம் முடிந்து பேச்சு மேடம்.  உங்கள் வேலையெல்லாம் இனிமே எந்த தடையும் இல்லாமல் நடக்கிறதுக்கு எல்லா ஏற்பாட்டையும் மேடம் பாத்துட்டாங்க.  இனிமே library கட்ட வேண்டியதுதான் பாக்கி லேண்ட் அனுமதி நிலத்துக்கான agreement காப்பி எல்லாமே பக்காவா ரெட்டி பண்ணியாயிற்று என்றார் படு பவ்யமாக. சரி மிஸ்டர்  கரண் தேங்க்யூ என்றாள் அகத்தின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தாமல். . பௌவ்வின்  முகத்தில் ஒரு சிரிப்பு மட்டுமே அடையாளமாய்.  மிகவும் மகிழ்ச்சியாக அவள் முகத்தைக் காண மணம் குளிர்ந்தாளும்  சரி என்பது போல் தலை ஆட்டினாள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.