(Reading time: 25 - 50 minutes)

இவ்வளவு பெரிய உதவிக்கு ஒரு சாதாரண தலையசைப்பு. எந்த கைமாறும் எதிர்பாராமல் அவள் செய்த உதவி பல ஏழை பிள்ளைகளுக்கு நூலகம். ப்றீ library ஒரு பெரிய அளவில் அந்த நூலகத்தில் எல்லாவிதமான மக்களும் படிக்கமுடியும் பார்வை இல்லாதவர்களுக்குக் கூட அங்குப் படிப்பதற்கான வசதியோடு கட்டப் போர அந்த நூலகம் இருக்கவேண்டும் என்பது லக்ஸ்ஸின்  கனவு. அதை நிறைவேற்ற அவளும் அவர்கள் அப்பாவும் நிறையவே பாடுபட்டார்கள் . ஆனால் எப்பாவும் எங்கேயும் எல்லா நல்ல காரியத்தையும் தடுக்கிற ஒரு சில நல்ல உள்ளங்கள் இருப்பாங்கல அவர்கள் இந்த வேலையைத் தடை பண்ணியது லக்ஸ்ஸுக்கு நிறைய மன உளைச்சல். அவள் தன் தோழியிடம் கேட்கக் கூட இல்லை ஏதோ மன வருத்தத்தை பகிர்ந்துபோக மட்டும்தான் செய்தாள். ஆனால் எவ்வளவு முட்டி மோதியும் அவங்க அப்பாவால் வாங்க முடியாத அனுமதி.  அப்பா வெளியைக் கேட்டு பார்த்தும் செய்ய முடியாதென்று விட நினைத்த என் கனவு.  ஒரே நாளில் ஒரு சின்ன உரையாடல் மூலமாக தெரிந்துகொண்டு செய்து தந்துட்டா இதுதான் அம்மு. லக்ஸ் முகம் மட்டற்ற மகிழ்ச்சியைக் காட்டியது ஒரு வழியா முடிஞ்சிடுச்சி அப்பாடியென்று, அந்த மகிழ்ச்சியில் தன்னை மறந்து அவள் எதை எதையோ யோசித்துப் பார்க்கும் போது அவள் தோழி ஏதோ ஒரு இயந்திர கதியில் மட மட என்று ஒரு சிட்டி நிலையை அடைந்து விட்டாள் வேலையெல்லாம் சிஸ்டமேட்டிக் முறையில் எல்லாமே நடந்துருச்சு.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "கலாபக் காதலா..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

 தன்னுடன்  சிறுபிள்ளையாய் ஆட்டம் போட்டது இவள் தான?

 இவள் தானென்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள், அரை மணியில் அவள் செய்த வேலையைப் பார்த்த யாருமே. ஆமாம் அவள் தான் அத்தனை விளையாட்டாய் இருந்தவள் என நம்புவார்களா...  தன் பகுதி கணக்கை

முடித்து, மேலாளர் கரண் என்ட்ரீயில் செய்த பிழையைத் தானே சரி செய்து அவ்வளவு வேளையையும் ஏதோ கம்ப்யூட்டர் போல மட மட வென்று முடித்தாள். அவள் பார்க்கும் சாதாரண பார்வையில் அனைவரின் தவறுகளும் திருத்தப்பட்டது. அவள் யாரையும் கோவமாகத் திட்டிடவில்லை தான் ஆனால் அண்ணியர் யாரும் அவளை நெருங்குவது கடினமே. அதிலும் தன் தோழி ஒரு அப்ஸ்சரஸ் என்ற எண்ணம் லக்ஸ்க்கு என்றுமே உள்ளதே....

மற்றொரு பெண் அழகு என்று ஒருப் பெண்ணே சொன்னால் நம்பி தானே ஆகவேண்டும். அவள் கணக்கை முடித்து கரண் செய்ய வேண்டிய வேளையைப் பட்டியலிட்டு விளக்கி. அவர் தவறுகள் திருத்தப்படும்போதே அவர்களின் தவறுக்காண  தண்டனைகளும் அப்போதே சுடச் சுட தரப்பட்டதே. நல்ல வேளைக்கு பாராட்டவும் மரக்கவில்லை. அவள் அவரை பார்த்து குட் யூ ப்லீஸ் கால் காமாட்ச்சி மேம் என்று அவரை அனுப்பி விட்டு லக்ஸ் கொடுத்த ஆப்பில் துண்டுகளை அமைதியாக... ஓ... அது முடியாதுதான் சாரி. சண்டையிட்ட வாரே உண்டாள். திரும்பவும் கதவு திறக்கப்பட்டது கரண் பின்னே வர முன்னால் ஒரு பெண் 30 வயது மதிக்கதக்கவள். நவீன நார்கலியில் நிமிர்ந்த முகத்துடன் நுழைந்தவள் காமாட்ச்சி . கருப்பான ஆனால் லட்சணமானவள் பார்ப்பவர்கள் ஒரு நிமிடம் திரும்பிப்பார்க்கூடிய முகம். அவள் உடலிலிருந்து ஊனம் மனதில் இல்லை. அவள் தோற்றத்தில் ஒரு நிமிர்வு இருந்தது. Madame ஐ பார்த்ததும் அவள் முகத்தில் முழுமையான சந்தோஷம் வெளிப்படையாகத் தெரிந்தது. ஹாய் குட்மார்னிங் என்ற காலை வணக்கத்துடன் அவளை வரவேற்றாள் அவளுடைய முதலாளி. ஆனால் முதலாளி என்று சொல்வதற்கு இல்லாமல் அவரின் தோழி என்று சொல்லும் அளவிற்கு இருந்தது அவர்களின் பேச்சு வழக்கு.

லக்சை பார்த்து ஹாய் என்றாள் காமாட்சி. ஹாய் ஹவ் ஆர் யூ என்றால் லக்ஸ். என்னப்பா பயங்கர வேலையா கொஞ்சம்  என்னையும் கவனிக்கிறது . என்னையும் என்பதில் எக்ஸ்ட்ரா அழுத்தம் கொடுத்தாள் குறும்பு சிரிப்புடன். அதற்கு பதிலாய் கவனிச்சிட்டா போச்சுன்னு. அந்த பைப்பைக் கொஞ்சம் எடுங்களேன் என்றால் பிறந்த சிரிப்புடன். அடப்போங்கப்பா இவ கூட இருந்தாய் என்றால் இப்படித்தான்  ஐ பட்டாலங்களா மாறிவிவீர்கல் என்றாள் நம் லக்ஸ். காம்ஸ் கையை ஓங்்க அம்மா காம்ஸ் நான் பாவம் தானே என்றாாாள்்் . லக்ஸ்சுடணான பேச்சின் நடுவே பௌவ் சொன்ன எல்லா வேலைகளையும் முழுமையாகக் குறித்துக் கொண்டாள் காமாட்சி. கடகடவென அவள் சொன்ன வேலையையும் அதன் குறிப்புகளையும் இவர்களுடன் விளையாட்டில் ஈடுபட்டபடி  எல்லா வேலைகளும் குறிப்புகளையும் முழுமையாக மற்றும் தெளிவாகவும் அவள் குறித்துக் கொண்ட விதம் இவள் இந்த வேலையில் முதன்மை பங்கு வகிக்கும் முறையை எடுத்துக் காட்டியது. அவள்  செய்யும் எல்லா வேலையிலும் ஒரு ஒழுங்குமுறை இருக்கும் அனைத்திலும் அனைத்தும் அவளை மிஞ்ச யாரும் இல்லை என்று சொல்லும் அளவுக்குத் திறமைப் படைத்தவர் காமாட்சி. இதற்கான முழு பெயரும் வகை செய்யும் எல்லா வேலையில் முறையும் அவளுக்கு  கற்பித்த நபரையே சேரும். அதாகப்பட்டது அவளுடைய பௌவ்.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.