Page 3 of 4
அதை கண்டுக் கொள்ளாமல், "அப்போ உங்களுக்கு விஷயமே தெரியாதா??" என்று கேட்டு மஞ்சுவின் பி.பியை அதிகமாக்கினாள் சாதனா.
மனோஜிற்கு தானாக ஆர்வம் மேலோங்கியது...
“தெரியாதே... நீயாவது சொல்லு...”
“நீங்க சும்மா இருங்க... சது, போ போய் அம்மாக்கு ஹெல்ப் செய்...”
கோபப் பட்டாலும், சிணுங்கினாலும் அக்காவின் சொல்லை ஏற்று அங்கிருந்து சென்றாள் சாதனா...
“ஏன்
...
This story is now available on Chillzee KiMo.
...
டினாள் மஞ்சு...
“ஹுஹும்... எடுக்க முடியாது...”
“என்னங்க நீங்க...” என்று சிணுங்கியவள், பேச்சை மாற்ற,
“என்னோட இந்த ரூம் எப்படி இருக்கு?” என்றாள்.
“உன் ரூமா இது???”