Page 6 of 8
மாதவி தான் சொன்ன ஓட்டல் வரப்போகும் இடம் வரவே சீட்டை விட்டு எழுந்து டிரைவரிடம் சென்று நின்று வழி சொல்லிக் கொண்டிருந்தாள். பஸ் பின்னாடியே வந்த சரவணனின் காரும் ஓட்டலை நோக்கி சென்றது. அதற்குள் அவசரப்பட்டு சரவணன் மாதவிக்கு ஃபோன் செய்தான்.
மாதவி ஏற்கனவே தன் ஃபோனில் சரவணனின் நெம்பர் சேவ் செய்திருந்ததால் ஃபோன் வரவும் பார்த்தாள். சரவணப்பெருமா ... ரட்டும் நமக்கேத்த மாதிரி அண்ணியை மாத்திடுவோம்
This story is now available on Chillzee KiMo.
...
அனைவரும் ஆர்டர் செய்த டிஷ்கள் வர சர்வர் மாதவிக்காக ஒரு ஸ்பெஷல் டிஷ் கொண்டு வந்து வைத்தான்