(Reading time: 6 - 11 minutes)

26. என்றென்றும் உன்னுடன்... - 01 - வினோதா

Endrendrum unnudan

காற்றில் பறந்து கண் மீது விழுந்த முடிக் கற்றையை கையால் ஒதுக்கி விட்டு, காரை ஒட்டிக் கொண்டிருந்த மித்ரனின் பக்கம் பார்த்தாள் சரண்யா.

அவள் பின் சீட்டில் அமர்ந்திருந்ததால், அவனின் பக்கவாட்டு தோற்றம் மட்டுமே அவளின் பார்வையில் விழுந்தது...

தயக்கத்துடன் ரியர் வியூ கண்ணாடியைப் பார்த்தாள்...

அங்கே அவனின் கண்களும், நாசியும் பிம்பமாக தெரிந்தது...

முன் சீட்டில் அமர்ந்து அவனுடன் கதை பேசிக்

...
This story is now available on Chillzee KiMo.
...

>மற்றபடி மித்ரன் பற்றிய விஷயத்தில் அவளின் மனமும் மாறித் தான் போயிருந்தது...

கோபியின் அப்பாவிடம் அவர்களுக்கான வரவேற்ப்பு எப்படி இருக்கும் என்பதை அவளால் அனுமானிக்க முடிந்தது...

எதை எல்லாமோ தாங்கி விட்டோம்... இதை தாங்க மாட்டோமா என்று மனநிலையிலேயே தான் அந்த வீட்டை நோக்கி சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.