(Reading time: 11 - 21 minutes)

“குருவே…  நீங்கள் சொன்னபடி பூஜைக்கு அனைத்தையும் தயார் செய்து விட்டேன்.”

“வேறு என்ன விசயம் சிம்ஹா?”

“ஒரு சர்வதேச கருத்தரங்கு இமாலயத்தில் நடக்க இருக்கிறது. அதில் நான் கலந்து கொள்ள வேண்டும்… ஆன்மீகம் தொடர்புடைய விசயங்கள் அறிவியல் விளக்கங்களுடன் அங்கு டிஸ்கஸ் செய்யப்படுகின்றன. ஆரா.. சக்ரா சக்தி… அஷ்டமாசித்தி.. ”

“நீ எதைபற்றி பேசப் போகிறாய்…”

“வி

...
This story is now available on Chillzee KiMo.
...

ேப் போட்டு வைத்திருக்கிறது… அப்புறம் அந்த வீட்டில் இருக்கும் பொருட்களை பற்றியும் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்றும்  படம் பிடித்து வைத்திருக்கிறது.. கூடவே சில ஏலியன்களின் இமேஜும் இருக்கிறது…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.