Page 1 of 2
தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 12 - பூர்ணிமா செண்பகமூர்த்தி
அமுதனுக்குக் கதை மாந்தர்களில் ஒருவராய் தானும் மாறி அந்த நாடகக் காட்சிகளில் தானும் ஒரு நடிகனாய் மாறிவிட்டது போலத் தோன்றியது.
வெள்ளைத்தாமரை இதழ்-11 இதோ ஒரு காதல் கதை பகுதி-11
கெமிஸ்ட்ரி சார் அவனின் தோளைத் தட்டியதும் திரும்பிப் பார்த்த தினேஷ் அதிர்ச்சியுடன் திரு திருவென விழித்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
>நான் எங்கே போய்த் தொலைஞ்சா உங்களுக்கு என்ன டா?
எங்களுக்கு ஒண்ணும் இல்ல. இங்கிலீஷ் சார் தான் உன்னை அட்டெண்டன்ஸ் எடுக்கும் போது கேட்டாரு.
தண்ணி குடிக்கப் போயிருக்கனு சொன்னோம்.