(Reading time: 7 - 14 minutes)

தொடர்கதை - ஐ லவ் யூ - 26 - Chillzee Story

I love you

quiet கேம் விளையாடுறீங்களா என்ன?”

ஆச்சர்யம் கலந்த வெற்றியின் குரல் கேட்கும் வரையில் நான்கு பேரும் தமிழ்ச்செல்வியின் கேள்வியின் தாக்கத்தில் இருந்து வெளியே வராமலேயே இருந்தார்கள்.

“நாங்க விளையாடுறது ஒன்னு தான் குறைச்சல்! உங்க கல்யாணம் எப்போன்னு பேசிட்டு இருந்தோம்” – அரசி.

“கல்யாணமா?” – தமிழ்ச்செல்வியை பார்த்தான் வெற்றி.

“ஆமா, கல்யாணம் தான். நீயாவது சொல்லு! தமிழ்செல்வியைக் கேட்டா ஏன் வெற்றி மேல எப்போவும் குறை சொல்லுறீங்கன்னு எங்க கிட்டேயே கோபப் படுறா!” – சந்திரிக

...
This story is now available on Chillzee KiMo.
...

ரியுறா”

“ஆனா பொய்யும் சொல்றா”

“அவ நிலைமை அப்படிக்கா! எனக்கென்னவோ நான் ஊருக்கு கிளம்புற நேரம் சரியா வெற்றியை தேடி அவ வந்தது தெய்வ செயல்னு தான் தோணுது. அவனுக்காக பிறந்தவ அவ தான்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.