Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 06 - சுபஸ்ரீ - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 06 - சுபஸ்ரீ

Ringa ringa roses

பாலா “இன்னிக்கு ஆபீஸ் போக வேண்டாம் . . லீவு போடு வைதேகி” என ஆயிரத்தி மூண்ணுத்தி இருபத்தி ஏழாம் முறையாக கேட்டு விட்டான்.

“விளையாடாதீங்க பாலா”

“ஐ ம் சீரியஸ் . . ” என்றான் அழுத்தம்திருத்தமாக சோர்வாக இருந்தது முகம்.

“பிஸ்னஸ்ல ஒவ்வொரு நாளும் முக்கியம் . . நீங்களும் ஒரு பிஸ்னஸ்மேன்தானே. நான் சொல்லிதான் பிராப்ளம்ஸ் தெரியணுமா?” என்றாள் தயாராகியபடி.

தாரா அறையில் இங்கும் அங்குமாய் மிதந்தாள். எந்த நொடி எங்கு இருப்பாள் என பாலாவால் யூகிக்க முடியாதபடி மறைந்து மறைந்து விளையாட்டு காட்டினாள். சாரா கொடூரமாகவும் குழந்தைதனமாகவும் அழுகை சிரிப்பு ஓலம் என பல உணர்வுகளை வெளிப்படுத்தி மிரட்டினாள். ஒவ்வொரு நொடியையும் நரகமாக்கினாள்.

சாரா இரவு முழுவதும் பாலாவை உறங்கவிடவில்லை. அவன் முன் தோன்றி அவனை இம்சித்து வந்தாள். ஒரு நொடி கூட அவன் இமை மூடவில்லை. உறக்கம் அவனை ஆட்கொள்ளும் தருணத்தில் நிரந்தரமா தூங்க போறியே அதுக்குள்ள என்ன அவசரம்என வைதேகிக்கும் இவனுக்கும் இடையில் அமர்வாள்.

அவன் அலறி எழ . . வைதேகி தூக்கம் கலையநடுராத்திரி ரெண்டு மணி ஆகுது . . ஏன் இப்படி செய்றீங்க பாலாஎன வள்ளென விழுந்தாள்.

பைத்தியம் பிடித்துவிடுவதுப் போல் இருந்தது பாலாவிற்கு. “ப்ளீஸ் என்னை விட்டுடு . . உனக்கு என்ன வேணுமோ தரேன்என சாராவிடம்  கெஞ்சினான்.

என்கிட்டயே பிஸ்னஸ் டீலா பெரிய ஆள்தான் நீஎன்றவள் பின்னர்என்ன கேட்டாலும் தருவியா?”

சத்தியமா தரேன். உனக்கு எத்தன கோடி பணம் வேணும்என அனைவரிடமும் கேட்கும் கேள்வி அவன் அனுமதியன்றி தானாக வந்து விழுந்தது.

அது என்னடா கேடிகிட்ட மட்டும் கோடி கோடியா பணம் இருக்கு. கோடி பணம் வந்த்தால கேடி ஆனியா இல்ல கேடி ஆனதால கோடி வந்திச்சா?” நக்கலாக கேட்டாள்.

என்னை விட்டுடு . . உன் அம்மாக்கு பணம் பங்களா கார் எல்லா தரேன். . என்னை தொந்தரவு செய்யாதமண்டியிட்டு கைகூப்பி கெஞ்சினான்.

சரி சரி ரொம்ப கெஞ்சாத . . என் மனசு எளகிட போகுது . . உனக்கு ரெண்டு ஆப்ஷன் கொடுக்கிறேன். பஸ்ட் என்னோட உயிர் திரும்ப வேணும்என அவனை பார்த்தது கொடூர புன்னகை பூத்தாள்.

அடுத்து?” என்றான் சாராவின் அடுத்ததை யூகித்தவனாய்

இல்லனா உன்னோட உயிர். இதுல எது தர முடியும் உன்னால?”

மிரண்டு போனான். அவன் தொண்டை குழி பயத்தில் எச்சில் விழுங்கியதை துள்ளியமாய் காட்டியது. வியர்வை சுரப்பிகள் ஓவர்டைம் செய்தன.

என் உயிரை உன்னால கொண்டு வர முடியாது . . அதனால உன் உயிர நான் எடுத்துக்கிறேன்என்றாள்.

நான் தெரியாம தப்பு செஞ்சிட்டேன் என்னை மன்னிச்சிடுபாவ மன்னிப்பு கேட்டான்.

நான் தெரிஞ்சே தப்பு செய்யப் போறேன்என மன்னிப்பு மறுக்கப்பட்டது.

நீ எப்படி சாக விரும்பர பாலா . . ஆப்ஷன் A தூக்கு . . B விஷம் . . C கத்தி குத்து . . D நோட்டா NONE OF THE ABOVE அதாவது உன் விருப்பபடிஎன்றாள்.

சீக்கிரமா பதில் சொல்லு . . கம்ப்யூட்டர் ஜி வெயிட்டிங் . . லாக் பண்ணனும்

குழந்தைதனமும் கொடூதன்மையுமாய் சாரா அவனை பாடாய் படுத்தினாள். 

என்னடா பேய் இப்படியெல்லாம் பேசுதேனு முழிக்காத பாலா . . டெர்ரா பேய் பாத்து எல்லாருக்கும் போர் அடிக்கும் . . அதான் கொஞ்சம் மோட் மாத்தலாம்னுஎன்றாள் சாரா.

உறக்கம் கலைந்து போனது வைதேகிக்கு. அருகில் பாலாவை காணவில்லை. பக்கத்து அறையில்  தனியே பிதற்றிக் கொண்டிருந்தான். அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது. எப்படிபட்ட இதயமே இல்லாத இரும்பு மனிதன் இன்று பித்து பிடித்தவன் போல் நடந்துக் கொள்கிறான்.

தன் பிஸ்னஸ் லாபத்திற்காக எதையும் செய்பவன். அவனின் பல பிஸ்னசில் பாஸ்மதி அரிசி விற்பனையும் உண்டு. அவன் அதில் மலிவான அரிசியும் உடைந்த சேமியாவையும் கலந்துவிடுவான். ஒரு சமயம் தரமில்லாத்தால் அதன் விற்பனை சரிந்தது.

அதன் மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் மேனேஜர் பாலாவை சந்தித்து பிரச்சனையை கூறினார்கள். “சார் சேல்ஸ் ஆகல . . எல்லா அப்படியே கோடோன்ல இருக்கு. . என்ன செய்யட்டும்?” என இவனிடம் கேட்க

பாலா கொஞ்சம் கூட அசரவில்லை. ஒரு சில நிமிடம் சிந்தித்தவன்  நான் சொல்றத கவனமா கேளுங்க . . பிராண்ட் நேம் அண்ட் கவர் மாத்துங்க . . பேக்கிங் கவர்ல ஸ்கிராட்ச் லேபிள் இருக்கணும்.”

ஸ்கிராட்ச் பண்ணி அதுல இருக்கிற நம்பரை வாட்ஸ்அப் பண்ணினா குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கபடுபவர்களுக்கு முதல் பரிசு கார், ரெண்டாம் பரிசு ஸ்கூட்டி, மூன்றாம் பரிசு தங்க காசு . . ஐம்பது பேருக்கு நிச்சய பரிசுனு டிவி அண்ட் பேபர்ல ஏட் கொடுங்க

கார் ஸ்கூட்டி தங்க காசா? நிறைய செலவு ஆகுமே சார்வாய்பிளந்தான்  

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Subhasree

Completed Stories
On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 06 - சுபஸ்ரீJanaki 2019-06-27 18:44
Nice epi (y)
Sivaraman eppad iranthar?
next balava? :Q:
sarah vithyasamana pei :yes:
seems different in attitude :D
option kudikrathellam :dance:
fb terinjika aavala irukku subha
waiting for next epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 06 - சுபஸ்ரீSubhasree 2019-06-28 13:51
Quoting Janaki:
Nice epi (y)
Sivaraman eppad iranthar?
next balava? :Q:
sarah vithyasamana pei :yes:
seems different in attitude :D
option kudikrathellam :dance:
fb terinjika aavala irukku subha
waiting for next epi

Thank you Janaki :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 06 - சுபஸ்ரீDurgalakshmi 2019-06-27 12:30
Last line partha balavirku
vairam patri munbae teriuma? :Q:
Bala & co sarahvai enna seithargal?
ntresting epi sis :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 06 - சுபஸ்ரீSubhasree 2019-06-28 13:50
Quoting Durgalakshmi:
Last line partha balavirku
vairam patri munbae teriuma? :Q:
Bala & co sarahvai enna seithargal?
ntresting epi sis :clap:

Thanks Durga :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 06 - சுபஸ்ரீAdharv 2019-06-27 08:33
:eek: Bala sema kiladi than pole irukkaru but what to do salt eat panalum sari illa food adulteration panalum sari thani drink pani thane aganum :sad: very sad!! But ippadi bayam.kuduthu sagadikuradhukku Sara option kudukama matter finish Panama different avatar of pei katurangale :D so Bala oruvar than irukaruna indha revenge ku pinadu irukkun secret reveal pana time agaya va??? Sema suspense journey sis 👏👏👏👏👌 look forward to see what happens next.
Thank you and keep rocking!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 06 - சுபஸ்ரீSubhasree 2019-06-28 13:50
Quoting Adharv:
:eek: Bala sema kiladi than pole irukkaru but what to do salt eat panalum sari illa food adulteration panalum sari thani drink pani thane aganum :sad: very sad!! But ippadi bayam.kuduthu sagadikuradhukku Sara option kudukama matter finish Panama different avatar of pei katurangale :D so Bala oruvar than irukaruna indha revenge ku pinadu irukkun secret reveal pana time agaya va??? Sema suspense journey sis 👏👏👏👏👌 look forward to see what happens next.
Thank you and keep rocking!!

Thanks a lot Adharv :-) :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 06 - சுபஸ்ரீmadhumathi9 2019-06-27 06:28
:Q: ippadi ovvoruvaraa irakka kaaransm ennavendru therinthu kolla miga aarvamaaga kaaththu kondu irukkirom. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 06 - சுபஸ்ரீSubhasree 2019-06-28 13:49
Quoting madhumathi9:
:Q: ippadi ovvoruvaraa irakka kaaransm ennavendru therinthu kolla miga aarvamaaga kaaththu kondu irukkirom. :thnkx: 4 this epi. :GL:

Thank you so much Madhumathi sis :-) :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top